Lrc Player

AUD-20220416-WA0000

Unknown artist
[05:47.25]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.26] ரோஜா...... ரோஜா

[00:10.76] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[00:15.76] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[00:21.52] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[00:26.51] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[00:31.76] கண்ட பின்னே உன்னிடத்தில்

[00:37.27] என்னைவிட்டு வீடுவந்தேன்

[00:42.26] உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்

[00:44.76] அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்

[00:47.51] உனை வேறு கைகளில் தரமாட்டேன்

[00:50.01] நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்

[00:52.76] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[02:01.51] நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்

[02:07.26] நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்

[02:12.51] உடையென எடுத்து எனை உடுத்து

[02:16.01] நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா

[02:21.01] உன் பேர் மெல்ல நான் சொன்னதும்

[02:24.01] என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன

[02:26.52] ஓர் நாள் உன்னைக் காணாவிடில்

[02:29.26] எங்கே உன் அன்பென்று கேட்கின்றன

[02:32.01] நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே

[02:37.01] மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்

[02:42.51] வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்

[02:47.76] உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று

[02:50.51] ரோஜா ரோஜா ரோஜா

[02:53.27] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[02:58.51] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[03:03.76] கண்ட பின்னே உன்னிடத்தில்

[03:09.01] என்னைவிட்டு வீடுவந்தேன்

[03:56.51] இளையவளின் இடையொரு நூலகம்

[04:01.76] படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்

[04:07.01] இடைவெளி எதற்கு சொல் நமக்கு

[04:10.27] உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன

[04:16.01] என்னைத் தீண்டக் கூடாதென

[04:18.26] வானோடு சொல்லாது வங்கக்கடல்

[04:21.27] என்னை ஏந்தக் கூடாதென

[04:23.76] கையோடு சொல்லாது புல்லாங்குழல்

[04:26.51] நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே

[04:31.76] விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே

[04:37.02] எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே

[04:42.01] உனைவிட வேறு நினைவுகள் ஏது

[04:45.01] ரோஜா ரோஜா ரோஜா

[04:48.02] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[04:53.26] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[04:58.02] கண்ட பின்னே உன்னிடத்தில்

[05:03.76] என்னைவிட்டு வீடுவந்தேன்

[05:09.01] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[05:14.51] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[05:22.02] ரோஜா ரோஜா......