Lrc Player

Yatho ondu yannai

Me
[03:33.55]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.06] ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க

[00:24.80] சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க

[00:32.51] காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்

[00:40.74] காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்

[00:48.44] பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே

[00:56.68] உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே

[01:20.58] என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில்

[01:28.56] எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்

[01:35.99] ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்

[01:39.18] என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்

[01:44.22] ஏன் இந்த பிரிவை தந்தாய்

[01:47.15] என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்

[01:52.45] உள்ளே உன் குரல் கேட்குதடி

[01:56.44] என்னை என் உயிர் தாக்குதடி

[02:00.44] எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ…

[02:08.92] பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே

[02:16.38] உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே

[02:25.18] ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க

[02:32.90] சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க

[02:40.61] காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்

[02:48.86] காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்

[02:56.57] பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே

[03:04.82] உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே

[03:12.80] ஓ..