Lrc Player

Aagaya-Suriyanai

Unknown artist
[05:24.18]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:24.90] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

[00:28.90] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

[00:37.16] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

[00:41.40] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

[00:45.67] இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

[00:49.65] கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்

[00:55.65] என் எண்ணம் எதுவோ

[00:57.90] கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்

[01:03.91] உன்னை கொஞ்சும் என்னமோ

[01:22.65] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

[01:26.90] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

[01:31.40] நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

[01:35.40] அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே

[01:41.15] உன் எண்ணம் என்னவோ

[01:43.65] சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே

[01:49.41] என்னை கொல்லும் என்னமோ

[02:25.15] காதல் பந்தியில்

[02:27.15] நாமே உணவுதான்

[02:29.40] உண்ணும் பொருளே உன்னை உண்ணும்

[02:31.40] விந்தை இங்கேதான்

[02:33.65] காதல் பார்வையில்

[02:35.65] பூமி வேறு தான்

[02:37.65] மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும்

[02:39.65] மாறுதல் இங்கேதான்

[02:41.65] உன் குளிருக்கு இதமாய்

[02:43.65] என்னை அடிக்கடி கொளுத்து

[02:45.65] என் வெயிலுக்கு சுகம் தா

[02:47.65] உன் வேர்வையில் நனைத்து

[02:50.41] காதல் மறந்தவன்

[02:52.40] காமம் கடந்தவன்

[02:54.65] துறவை துறந்ததும் சொர்கம் வந்தது

[02:58.65] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

[03:02.91] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

[03:06.90] நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

[03:56.40] என்னை கண்டதும்

[03:58.65] ஏன் நீ ஒளிகிறாய்

[04:00.65] டோரா போரா மலை சென்றாலும்

[04:02.90] துரத்தி வருவேனே

[04:04.90] உன்னை நீங்கி நான்

[04:07.15] எங்கே செல்வது

[04:08.90] உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே

[04:11.15] ஒளிந்து கொல்வேனே

[04:13.15] அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி

[04:17.15] நீ கண்டு கண்டு பிடித்தால்

[04:19.15] பின் காமன் ஆட்சி

[04:21.65] கத்தி பறித்து நீ

[04:24.15] பூவை தெளிக்கிறாய்

[04:25.90] பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி

[04:29.90] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

[04:33.90] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

[04:38.15] இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

[04:42.40] அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே

[04:48.15] உன் எண்ணம் என்னவோ

[04:50.65] சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே

[04:56.40] என்னை கொல்லும் என்னமோ