Aadatha-Aatamellam
[00:16.23] ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
[00:26.98] போன கதை உனக்கு தெரியுமா..?
[00:32.24] நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
[00:37.73] உண்மை என்ன உனக்கு புரியுமா..?
[00:42.73] வாழ்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே
[00:48.23] வந்தவனும் வருபவனும் நிலைபதிள்ளயே
[00:53.48] ஏ நீயும் நானும் நூறு வருஷம்
[00:55.98] இருபதில்ல பாரு..
[00:58.98] ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
[01:04.23] போன கதை உனக்கு தெரியுமா..?
[01:09.48] நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
[01:14.74] உண்மை என்ன உனக்கு புரியுமா..?
[01:31.25] நித்தம் கோடி சுகங்கள் தேடி கண்கள் மூடி அலைகின்றோம்
[01:36.48] பாவங்களை மேலும் மேலும் சேர்த்து கொண்டே போகின்றோம்
[01:41.49] மனிதன் என்னும் வேடம் போட்டு மிருகமாக வாழ்கின்றோம்
[01:46.73] தீர்ப்பு ஒன்று இருப்பதாய் மறந்து தீமைகளை செய்கின்றோம்
[01:51.98] காலம் மீண்டும் திரும்பாதே ...பாதை மாறி போகாதே...
[01:57.48] பூமி கொஞ்சம் குளுங்கினாலே நின்று போகும் ஆட்டமே
[02:02.98] ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
[02:07.98] போன கதை உனக்கு தெரியுமா..?
[02:13.73] நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
[02:18.73] உண்மை என்ன உனக்கு புரியுமா..?
[02:45.75] ஹே...கருவறைக்குள் தானாக கற்று கொண்ட சிறு ஆட்டம்
[02:53.73] தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே,
[02:58.98] பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்
[03:04.48] காதல் வந்த பின்னாலே போதை ஆட்டமே
[03:09.73] பேருக்காக ஒரு ஆட்டம் காசுக்காக பல ஆட்டம்
[03:14.98] எட்டு காலில் போகும் போது ஊரு போடும் ஆட்டமே
[03:20.24] ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
[03:25.23] போன கதை உனக்கு தெரியுமா..?
[03:30.74] நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
[03:35.98] உண்மை என்ன உனக்கு புரியுமா..?
[03:41.48] வாழ்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே
[03:47.23] வந்தவனும் வருபவனும் நிலைபதிள்ளயே
[03:52.23] ஏ நீயும் நானும் நூறு வருஷம்
[03:57.48] இருபதில்ல பாரு..
[03:57.98] ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
[04:02.48] போன கதை உனக்கு தெரியுமா..?
