Lrc Player

Paakatha

Unknown artist
[04:25.38]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:23.92] பார்க்காத என்ன பார்க்காத

[00:26.92] குத்தும் பார்வையால என்ன பார்க்காத

[00:30.67] போகாத தள்ளிப் போகாத

[00:33.67] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

[00:37.18] கொடுத்தத திருப்பி நீ கேட்க

[00:40.42] காதலும் கடனும் இல்ல

[00:43.68] கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள

[00:47.17] நடப்பது கூத்தும்மில்ல..

[00:50.42] பார்க்காத என்ன பார்க்காத

[00:53.42] கொத்தும் பார்வையால என்ன பார்க்காத

[00:56.92] போகாத தள்ளிப் போகாத

[01:00.18] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

[01:33.18] வேணா வேணான்ண்ணு நான் இருந்தேன்

[01:36.68] நீதானே என்ன இழுத்து விட்ட

[01:39.92] போடி போடின்னு நான் துரத்த

[01:43.43] வம்புல நீதானே மாட்டி விட்ட

[01:46.67] நல்லா இருந்த என் மனச

[01:50.17] நாராக கிழிச்சுப் புட்ட

[01:53.42] கறுப்பா இருந்த என் இரவ

[01:56.42] கலரா மாத்திப் புட்ட

[01:59.92] என்னுடன் நடந்த என் நிழல

[02:03.17] தனியா நடக்க விட்ட

[02:06.42] உள்ள இருந்த என் உசிர

[02:09.93] வெளிய மிதக்க விட்ட...

[02:13.19] பார்க்காத என்ன பார்க்காத

[02:16.17] கொத்தும் பார்வையால என்ன பார்க்காத

[02:19.92] போகாத தள்ளிப் போகாத

[02:22.92] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

[02:57.68] வேணா வேணாண்ணு நினைக்கலையே

[03:01.17] நானும் உன்னை வெறுக்கலையே

[03:04.67] கானோம் கானோண்ணு நீ தேட

[03:07.92] காதல் ஒண்ணும் தொலையலையே

[03:11.17] ஒண்ணா இருந்த ஞாபகத்த

[03:14.42] நெஞ்சோடு சேர்த்து வச்சேன்

[03:17.92] தனியா இருக்கும் வலிய மட்டும்

[03:20.67] தனியா அனுபவிச்சேன்

[03:24.43] பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்

[03:27.67] வானத்தில் அது பறக்கும்

[03:31.18] காத்திருந்தால் தான் இருவருக்கும்

[03:34.18] காதல் அதிகரிக்கும்

[03:37.42] பார்க்காத என்ன பார்க்காத

[03:40.67] குத்தும் பார்வையால என்ன பார்க்காத

[03:44.17] போகாத தள்ளிப் போகாத

[03:47.17] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

[03:50.68] கொடுத்தத திருப்பி நான் கேட்க

[03:54.17] கடனா கொடுக்கலையே

[03:57.44] உனக்குள்ளதானே நான் இருக்கேன்

[04:00.42] உனக்கது புரியலையே