Lrc Player

Marhaba_Aavona-5StarMusiQ.Com

Unknown artist
[04:39.43]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:41.06] மரஹபா……… நான் மனிதிலே நீதானா

[00:48.55] நீயுமே நானம் துள்ளினேனா புள்ளிமா………னா

[01:13.52] வெண்ணிலா பிறையே வந்ததேன் தரையே

[01:16.77] ஈகை இறைவனின் கொடை நீயோ……

[01:21.04] வெண்ணிலா திசையே எந்தன் ஏழிசையே

[01:25.06] மன விளக்கதன் ஒளி நீயோ

[01:28.80] கண்ணில் கனா கனா கனா

[01:31.79] அதனால் கலைந்தேன் நா………ன்

[02:06.03] அன்னை மடியை தேடும் குழந்தை

[02:08.78] கண்டவுடன் தாவிடுதே

[02:12.78] அந்தக்கதைப்போல் ஆசை மனம்

[02:16.04] உன்னழகை ஏந்திடுதே

[02:20.29] இந்த சுகம் சுகம் நிதமும் தொடர

[02:24.30] எண்ணங்கள் ஏங்கிடுதே

[02:28.04] கொஞ்சம் பொரு பொரு

[02:30.04] இதை நீ நகர்ந்தால்

[02:32.27] என்னுள்ளம் தேங்கிடுதே

[02:35.79] நினைவே சுடுதே

[02:39.54] மனமே ஏ ஏ ஏங்கிடுதே……

[03:33.29] வெள்ளிச்சலங்கை ஓசை மறக்கும்

[03:37.54] வெட்கப்பட நீ சிரித்தா……ல்

[03:41.30] இன்னும் தினமும் வாழப்பிடிக்கும்

[03:45.79] கண்கள் உனைப்பார்த்திருந்தால்

[03:48.81] மஞ்சள் நிலா நிலா மசப்பை அடையும்

[03:52.29] உன் சொல்லைக்கேட்டிருந்தால்

[03:56.29] அந்திப் பகல் பகல் பகல் இரவிக்கை அணியும்

[04:01.55] உன் கையில் நான் இருந்தால்

[04:04.03] எனை நீ… அடைந்தால்

[04:08.54] அதுவே…… பெருநாள்