Lrc Player

Aahaa_Aahaa-5StarMusiQ.Com

Unknown artist
[04:15.22]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.30] ஆஹா ஆஹா ஆதாம் ஏவால்

[00:11.80] வித்தை இதுதான் வித்தை இதுதான்

[00:15.06] பாலும் தேனும் ஆறாய் ஓடும்

[00:19.30] சொர்க்கம் இதுதான் சொர்க்கம் இதுதான்

[00:23.05] மூழ்கி மூழ்கி மோகம் போடும்

[00:27.29] முத்தம் இதுதான் முத்தம் இதுதான்

[00:30.56] யாரென்றாலும் தோற்றுப்போகும்

[00:35.04] யுத்தம் இதுதான் யுத்தம் இதுதான் (ஆஹா)

[01:33.81] ♪

[01:34.80] ஆ கை வலையல் குலுங்கும் பொழுதில்

[01:36.79] உடல் முழுவதும் உலை கொதிக்கிறதே ஹே ஹே……

[01:40.54] ♪

[01:41.30] பெ கால் கொலுசும் சினுங்கும் நொடியில்

[01:44.30] உயிர் அனுவிலும் மழையடிக்கிறதே

[01:47.05] ♪

[01:48.31] ஆ முடியும் அழகு அடியும் அழகு

[01:51.30] பாவம்தானே ஆண் விழி

[01:54.55] ♪

[01:55.28] பெ முதலில் பழகு முடிவில் விலகு

[01:59.28] தேவையில்லை வாய்மொழி

[02:01.30] ♪

[02:03.30] ஆ சுகம் எது என தெரியாமல்

[02:05.05] சுமை எது என புரியாமல்

[02:07.05] ஆசை தீர காதலி (ஆஹா)

[02:24.55] ♪

[03:00.30] பெ நீ தழுவ உறவில் திரியில்

[03:03.80] ஒளி பறவிடும் சில நிமிடத்திலே

[03:07.81] ♪

[03:08.55] ஆ நான் உதவ உடையும் விலக

[03:11.56] பசி அடங்கிடும் தசை நரம்புகளே

[03:13.80] ♪

[03:15.30] பெ நடையே தளர இடையும் திமிர

[03:19.03] நீயோ நானோ பூட்டிகள்

[03:22.03] ♪

[03:23.05] ஆ தடையே தகர தழுவல் தொடர

[03:24.80] பூவாய் தீயை மூட்டியே

[03:30.55] ♪

[03:31.05] பெ எதை அளப்பது அறியாமல்

[03:32.30] எதை கொடுப்பது விலங்காமல்

[03:34.30] ஏற்றம் காதல் சூட்டும் என்ன