உன் குத்தமா என் குத்தமா
[00:11.10] ஆண் : உன் குத்தமா என்
[00:15.08] குத்தமா யார நானும் குத்தம்
[00:20.93] சொல்ல
[00:37.69] ஆண் : உன் குத்தமா என்
[00:40.61] குத்தமா யார நானும் குத்தம்
[00:42.74] சொல்ல
[00:48.32] ஆண் : உன் குத்தமா என்
[00:50.44] குத்தமா யார நானும் குத்தம்
[00:53.89] சொல்ல பச்சம்பசும் சோலையிலே
[00:59.74] பாடி வந்த பைங்கிளியே இன்று
[01:04.52] நடபாதையிலே வாழ்வதென்ன
[01:07.97] மூலையிலே
[01:10.63] ஆண் : கொத்து நெருஞ்சு
[01:11.69] முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே
[01:15.67] சொன்னாலும் சோகம் அம்மா
[01:20.98] தீராத தாகம் அம்மா
[01:24.44] ஆண் : { உன் குத்தமா என்
[01:26.31] குத்தமா யார நானும் குத்தம்
[01:29.22] சொல்ல } (2)
[02:17.84] ஆண் : நிலவோட மணளோட
[02:19.44] தெருமண்ணு உடம்போட
[02:21.03] விளையாண்டது ஒரு காலம்
[02:26.61] ஆண் : அலைஞ்சாலும்
[02:27.68] திாிஞ்சாலும் அழியாத
[02:28.74] கலையாத கனவாச்சு
[02:31.39] இளம் காலம்
[02:36.17] ஆண் : என்ன எதிா்காலமோ
[02:43.35] என்ன எதிா்காலமோ என்ன
[02:47.07] புதிா் போடுமோ இளமையில்
[02:50.78] புாியாது முதிமையில் முடியாது
[02:55.56] இன்பத்திற்கு ஏங்காத இளமையும்
[02:57.95] இங்கேது காலம் போடுது கோலங்களே
[03:03.53] ஆண் : என் குத்தமா உன்
[03:04.06] குத்தமா யார நானும் குத்தம்
[03:09.91] சொல்ல இது என் குத்தமா
[03:50.55] ஆண் : பேசாம இருந்தாலும்
[03:52.15] மனசோட மனசாக பேசிய
[03:54.81] ஒரு காலம்
[03:59.58] ஆண் : தூரத்தில் இருந்தாலும்
[04:01.18] தொடா்ந்து உன் அருகிலே
[04:02.77] குலவிய ஒரு காலம்
[04:08.61] ஆண் : இன்று நானும்
[04:10.20] ஓரத்தில் இன்று நானும்
[04:16.85] ஓரத்தில் ஏன் மனது தூரத்தில்
[04:22.16] வீதியில் இசைத்தாலும்
[04:24.03] வீணைக்கு இசை உண்டு
[04:28.28] வீணாகி போகாது கேட்கின்ற
[04:30.41] நெஞ்சுண்டு மெய் குரல் பாடுது
[04:33.06] வீணையோடு
[04:35.19] ஆண் : உன் குத்தமா என்
[04:37.05] குத்தமா யார நானும் குத்தம்
[04:39.98] சொல்ல இது உன் குத்தமா
[04:43.69] என் குத்தமா யார நானும்
[04:46.88] குத்தம் சொல்ல
[04:50.07] ஆண் : பச்சம்பசும் சோலையிலே
[04:53.52] பாடி வந்த பைங்கிளியே இன்று
[04:57.77] நடபாதையிலே வாழ்வதென்ன
[05:01.49] மூலையிலே
[05:03.88] ஆண் : கொத்து நெருஞ்சு
[05:05.48] முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே
[05:10.52] சொன்னாலும் சோகம் அம்மா
[05:14.24] தீராத தாகம் அம்மா
[05:17.95] ஆண் : இது உன் குத்தமா
[05:19.55] என் குத்தமா யார நானும்
[05:23.00] குத்தம் சொல்ல உன் குத்தமா
[05:26.46] என் குத்தமா யார நானும்
[05:30.44] குத்தம் சொல்ல
