Pattampochi di gana song
[00:37.27] பட்டாம்பூச்சி டி
[00:39.13] நீ பட்டாம்பூச்சி டி
[00:41.25] கொட்டாங்குச்சி டி
[00:43.11] நான் கொட்டாங்குச்சி டி
[00:45.51] பளபளன்னு சொலிக்குற
[00:48.16] பவள கண்ணாடி
[00:49.75] பக்குவமா வந்து நில்லு
[00:51.62] மாமன் முன்னாடி
[00:54.00] அழகே அழகே
[00:55.60] உன்னை மனைவியாக்கவா
[00:57.99] கணவனை கைய புடிக்கனும்
[01:01.96] கன்னத்துல உம்மா கொடுக்கனும்
[01:06.22] பட்டாம்பூச்சி டி
[01:08.34] நீ பட்டாம்பூச்சி டி
[01:10.48] கொட்டாங்குச்சி டி
[01:13.13] நான் கொட்டாங்குச்சி டி
[01:39.15] தப்புதண்டா பண்ணதில்லை
[01:41.54] போயி கூட சொன்னதில்லை
[01:43.67] நானு அது நானு
[01:47.66] நாலு பேரு மத்தியில
[01:49.78] பூங்க வைப்பேன் நெத்தியில
[01:51.92] நானு உன் புருஷன் நானு
[01:55.89] உங்கொப்பா உங்கொம்மா
[01:56.95] வெறுத்தாலும்
[01:58.03] உங்கொண்ணன் தம்பி
[01:59.08] பிரிச்சாலும்
[02:00.14] சத்தியமா நானே
[02:02.26] உன்னைவுட மாட்டேன்
[02:04.39] ஒரு நொடி உன்னை பாத்த
[02:06.25] மனசு குலுங்குது
[02:08.37] ஒரு நிமிஷம் பாக்கலேனா
[02:10.51] கண்ணு கலங்குது
[02:12.36] சொல்லுடி சொல்லுடி
[02:13.69] உன் பதில சொல்லுடி
[02:16.62] லவ் பண்ணேன்
[02:18.19] உன்னை உண்மையா
[02:20.85] தூக்கி போட
[02:22.18] நானும் பொம்மையா
[02:24.84] லவ் பண்ணேன்
[02:25.90] உன்னை உண்மையா
[02:29.09] தூக்கி போட
[02:30.16] நான்தான் பொம்மையா
[02:33.08] பட்டாம்பூச்சி டி
[02:35.20] நீ பட்டாம்பூச்சி டி
[02:37.33] கொட்டாங்குச்சி டி
[02:39.18] நான் கொட்டாங்குச்சி டி
[03:06.31] காலையில எழுந்திருக்குவேன்
[03:08.44] பல்ல கூட தேய்க்க மாட்டேன்
[03:10.56] நானு தேடுவேன்டி போனு
[03:14.55] பக்காவாக ட்ரெஸ்ஸிங் பண்ண
[03:16.67] உன்னை பாக்க வந்து நிப்பேன்
[03:18.80] நானு பத்து மணிக்கு டான்னு
[03:22.77] மஞ்ச தாலி கட்டணும்டி
[03:24.91] கெட்டி மேளம் கொட்டணும்டி
[03:27.03] என்னோட அம்மாவுக்கு
[03:28.62] மருமகள் நீதான்
[03:31.01] பள்ளிக்கூட வெளியில
[03:33.14] வாங்கி கொடுத்தேன் மாங்கா
[03:35.26] மனைவியாக நீ வர
[03:37.13] பாடுறேன் பூங்கா
[03:39.26] மெதுவா மெதுவா
[03:41.10] என் மனசுக்குள்ள வா
[03:43.51] பத்து ரூவா சாக்லேட்டு டி
[03:47.75] யோசிக்காம வாங்கி ஊட்டு டி
[03:52.00] பத்து ரூவா சாக்லேட்டு டி
[03:55.99] பக்குவமா வாங்கி ஊட்டு டி
[03:59.97] பட்டாம்பூச்சி டி
[04:01.83] நீ பட்டாம்பூச்சி டி
[04:04.22] கொட்டாங்குச்சி டி
[04:06.34] நான் கொட்டாங்குச்சி டி
[04:08.47] பளபளன்னு சொலிக்குற
[04:10.60] பவள கண்ணாடி
[04:12.46] பக்குவமா வந்து நில்லு
[04:14.57] மாமன் முன்னாடி
[04:16.71] அழகே அழகே
[04:18.30] உன்னை மனைவியாக்கவா
[04:20.95] கணவனை கைய புடிக்கனும்
[04:24.95] கன்னத்துல உம்மா கொடுக்கனும்
[04:27.07] கணவனை கைய புடிக்கனும்
[04:33.17] கன்னத்துல உம்மா கொடுக்கனும்
[04:37.16] பட்டாம்பூச்சி டி
[04:39.28] நீ பட்டாம்பூச்சி டி
[04:41.40] கொட்டாங்குச்சி டி
[04:43.52] நான் கொட்டாங்குச்சி டி
