Lrc Player

Machakkanni-MassTamilan.com

Unknown artist
[04:11.98]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:20.97] மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி

[00:27.48] குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ணா பொத்தி

[00:34.48] இன்ச்சி இன்ச்சா ஒன்ன பாத்து நானும் ஏங்கி போனேனே

[00:40.74] பஞ்சி பஞ்ச என்ன ஆகினாலும் சோடி நீதானே

[00:48.23] போற போக்குல போட்டு தாக்குரா

[00:52.48] துண்டு துண்டா ஒடஞ்சேன்...

[01:02.22] மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி

[01:08.73] குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ணா பொத்தி

[01:43.23] சீனி பேச்சுல scene'a ஓட்டுற கண்ணுக்குள்ள நொழஞ்சி

[01:50.23] ஆணி வேரையும் ஆட்டி பாக்குற நெஞ்சுக்குள்ள ஒளிஞ்சி

[01:56.98] ஊரையே ரவுசக மாத்தி

[02:00.73] போற நீ கலைவாணி பேத்தி

[02:03.98] எட்டு வச்ச என்ன எடரை வச்ச

[02:06.98] ரொம்ப பதற வச்ச

[02:08.74] மொத ஆளு நீ

[02:10.97] போட்டு வச்ச சொக்கு பொடியும் வச்ச

[02:13.99] கண்ணில் வெடிவச்சி படிய வச்ச மோகினி

[02:17.71] மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி

[02:24.48] குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ணா பொத்தி

[02:52.22] காலும் ஓடல கையும் ஓடல ஒன்ன எண்ணி கெடந்த

[02:59.25] காதல் நோயிது தீர நீ ஒரு முத்தம் வையேன் மருந்தா

[03:05.97] மூச்சிலே வேச ஊசி போட்டு

[03:09.49] போற நீ, இசைஞானி பாட்டு

[03:13.00] ♪

[03:13.97] அல்ல வச்ச என்ன அலற வச்ச

[03:16.01] ஒன்ன மலர வச்ச உயிர் கூட்டுல

[03:19.73] துள்ள வச்ச நெஞ்ச தோவள வச்ச

[03:23.73] கிள்ளி அழ வச்சி அலைய வச்ச ரோட்டுல

[03:26.48] மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி

[03:33.48] குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ணா பொத்தி

[03:40.48] இன்ச்சி இன்ச்சா ஒன்ன பாத்து நானும் ஏங்கி போனேனே

[03:47.49] பஞ்சி பஞ்ச என்ன ஆகினாலும் சோடி நீதானே

[03:54.98] போற போக்குல போட்டு தாக்குரா

[03:57.73] துண்டு துண்டா ஒடஞ்சேன்...

[04:00.98] மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன்...