Udhaya_Udhaya-VmusiQ.Com
[00:06.44] பெண் : உதயா உதயா உளறுகிறேன்
[00:08.31] உயிரால் உனையே எழுதுகிறேன்
[00:14.38] காதல்….ஆண் : ஆஅ…ஆஅ…
[00:32.97] பெண் : காதல் தீண்டவே
[00:37.99] காதல் தீண்டவே
[00:42.77] கடல் தாகம் தீர்ந்ததே
[00:47.79] உன்னாலே தன்னாலே
[00:53.05] பெண் : உதயா உதயா உளறுகிறேன்
[00:58.81] உயிரால் உனையே எழுதுகிறேன்…
[01:02.58] காதல்…காதல் காதல்…
[01:13.35] ஆண் : உன் பாதி… வாழ்கிறேன்
[01:23.16] என் பாதி… தேய்கிறேன்
[01:35.44] உன்னாலே தன்னாலே
[01:40.45] பெண் : என்னாளும்
[01:42.70] உதயா உதயா உளறுகிறேன்
[01:47.47] உயிரால் உனையே எழுதுகிறேன்…
[01:52.23] காதல்…
[01:55.50] ஆண் : காதல் காதல்
[02:54.17] பெண் : என்னை தொலைத்துவிட்டேன்
[02:58.93] என் உன்னை அடைந்துவிட்டேன்
[03:04.21] ஆண் : உன்னை அடைந்ததனால்
[03:08.73] என் என்னை தொலைத்துவிட்டேன்
[03:14.51] பெண் : ஏனோ ஏனேனோ
[03:17.01] தொலைந்தேன் மீண்டேனோ
[03:24.30] ஏனோ ஏனேனோ
[03:27.55] மீண்டும் தொலைவேனோ
[03:29.31] ஆண் : ஆயுள் ஆனவளே….
[03:33.82] கூந்தல் இருட்டில் என்
[03:36.33] கிழக்கு தொலைந்தும்
[03:38.33] காதல்…தீண்டவே…
[04:20.21] ஆண் : மூச்சின் குமிழ்களிலே
[04:25.47] உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்
[04:31.01] பெண் : கூச்சம் வருகையிலே
[04:35.53] உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
[04:41.05] ஆண் : ஏனோ ஏனேனோ
[04:43.56] ஏதோ ஆனேனோ
[04:49.83] ஏனோ ஏனேனோ
[04:52.34] நீயாய் ஆனேனோ
[04:55.10] பெண் : தாயும் ஆனவனே
[05:00.38] என் நெற்றி பாதையில்
[05:03.13] ஊற்றை திறந்து
[05:04.89] காதல்…
[05:10.41] ஆண் : காதல்…தீண்டவே
[05:15.18] காதல்…தீண்டவே
[05:19.96] கடல் தாகம் தீர்ந்ததே
[05:24.97] உன்னாலே தன்னாலே
[05:30.24] உன்னாலே தன்னாலே
[05:35.26] ஆண் : உயிரே உயிரே உளறுகிறேன்
[05:40.03] உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்
[05:45.05] பெண் : உதயா உதயா உளறுகிறேன்
[05:50.57] உயிரால் உனையே எழுதுகிறேன்
[05:54.59] காதல்…காதல்…
