Lrc Player

Maalai Mangum Neram-5StarMusiQ.Com

Ranina Reddy
[05:15.64]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.79] மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்

[00:28.36] உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

[00:33.98] காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன

[00:39.30] கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

[00:45.41] பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்

[00:50.99] தீயாய் மாறும் தேகம் தேகம்

[00:56.30] உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்

[01:01.87] வாழ்வின் எல்லை தேடும் தேடும்

[01:07.72] மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்

[01:12.50] உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

[02:00.97] ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து

[02:07.16] இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்

[02:12.20] நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்

[02:17.79] என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்

[02:22.83] நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு

[02:28.67] நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்

[02:34.51] தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்

[02:40.10] காலம் நேரம் தாண்டி வாழ்வோம்

[02:45.14] மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்

[02:50.45] உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

[02:56.29] காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன

[03:01.35] கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

[03:44.40] பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்

[03:49.97] நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்

[03:55.55] வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்

[04:00.86] தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும்

[04:06.17] தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே

[04:11.76] தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு

[04:17.35] உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன்

[04:22.90] வாசல் தூணாய் நானும் ஆனேன்

[04:27.42] மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்

[04:33.81] உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

[04:39.93] காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன

[04:44.44] கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்