Roja-Poonthottam-Kadhal-Vaasam
[00:16.54] ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
[00:26.84] ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
[00:32.34] பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்
[00:37.86] ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
[00:43.12] பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
[00:48.64] நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே
[00:53.15] ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
[00:58.67] பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்
[01:46.30] விழியசைவில் உன் இதழசைவில்
[01:51.32] இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி
[01:56.58] புதிய இசை ஒரு புதிய திசை
[02:02.09] புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்ததடி
[02:07.85] காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்
[02:12.88] காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்
[02:17.65] நீ நெருங்கினால் நெருங்கினால் இரவு சுடுகின்றதே
[02:23.17] ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
[02:28.45] பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்
[02:33.97] ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
[02:40.37] பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
[02:44.88] நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே
[02:49.53] ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
[02:54.67] பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்
[03:37.05] உனை நினைத்து நான் விழித்திருந்தேன்
[03:42.07] இரவுகளில் தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன்
[03:47.59] நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும்
[03:52.62] பருவனிலை அதில் என் மலருடை சிலிர்த்திருதேன்
[03:58.64] சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்
[04:03.65] சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்
[04:08.41] என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்
[04:13.93] ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
[04:19.21] பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்
[04:24.97] ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
[04:29.98] பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
[04:35.25] நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே
[04:40.26] ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
[04:45.53] பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்
