Maan kuttiye
[00:30.36] ஆண் : மான் குட்டியே
[00:32.87] புள்ளி மான் குட்டியே
[00:35.86] உன் மேனி தான் ஒரு
[00:39.36] பூந்தொட்டியே
[00:41.60] ஆண் : உன் கொழு
[00:43.36] கொழு கன்னங்கள்
[00:44.12] பார்த்து என் மனசுல
[00:46.36] தெருக்கூத்து உன்
[00:48.61] ரவிக்கையின் ரகசியம்
[00:50.12] பார்த்து என் நெஞ்சுல
[00:52.12] புயல் காத்து
[00:54.11] பெண் : மான் குட்டியே
[00:56.87] புள்ளி மான் குட்டியே
[01:00.61] என் மேனி தான் ஒரு
[01:03.62] பூந்தொட்டியே
[01:42.61] பெண் : உன்னால
[01:44.11] உன்னால எம் மனசு
[01:46.87] உன்னால தறியில்
[01:49.36] ஓடும் நாடா போல
[01:51.62] ஏன் ஓடுது அது ஏன்
[01:54.86] ஓடுது
[01:58.11] ஆண் : உன்னால
[01:59.11] உன்னால உன்னோட
[02:02.11] நெனப்பால கண்ணுக்குள்ள
[02:04.86] மெளகா வத்தல் ஏன் காயுது
[02:08.86] அது ஏன் காயுது
[02:12.12] பெண் : இது பஞ்சலோக
[02:13.36] மேனி பஞ்சு தலகாணி
[02:15.61] மேல வந்து ஏன் விழுந்த
[02:18.11] ஆண் : நீ செக்கச் செக்க
[02:19.86] செவந்த குங்குமத்த கலந்த
[02:21.36] வண்ணத்துல ஏன் பொறந்த
[02:23.86] பெண் : நீயும் நானும்
[02:26.61] தான் ஒன்னா திரியிறோம்
[02:29.87] ஆண் : தீயே இல்லையே
[02:32.86] ஆனா எரியிறோம்
[02:36.37] பெண் : மான் குட்டியே
[02:39.11] புள்ளி மான் குட்டியே
[02:42.37] ஆண் : உன் மேனி தான்
[02:45.11] ஒரு பூந்தொட்டியே
[03:24.37] ஆண் : உன்னோடும்
[03:25.86] என்னோடும் உடம்போடு
[03:28.86] வேர்த்தாலும் வேர்த்திடாத
[03:32.11] இடமும் உண்டு நீ சொல்லனும்
[03:35.62] அத நீ சொல்லனும்
[03:40.11] பெண் : ஆணோடும்
[03:41.86] பெண்ணோடும் வேர்க்காத
[03:44.12] இடம் என்ன உதட்டு மேல
[03:47.10] வேர்க்காதைய்யா நீ நம்பணும்
[03:50.61] அத நீ நம்பணும்
[03:54.12] ஆண் : நீ அங்கக்
[03:55.12] கொஞ்சம் காட்டி
[03:56.11] இங்கக் கொஞ்சம்
[03:56.61] பூட்டி பாதி உயிர்
[03:58.36] எடுக்காதே
[04:00.12] பெண் : என்ன கட்டிக்
[04:01.12] கட்டிப் புடிக்க கண்ட
[04:02.10] இடம் கடிக்க உத்தரவு
[04:04.36] கேட்காதே
[04:06.11] ஆண் : அசந்தா
[04:07.61] போதுமே அரைச்சி
[04:10.36] பார்க்கலாம்
[04:11.61] பெண் : கசந்தா
[04:13.62] போய்விடும் கலந்தே
[04:16.36] பார்க்கலாம்
[04:18.38] ஆண் : மான் குட்டியே
[04:20.62] புள்ளி மான் குட்டியே
[04:24.11] உன் மேனி தான் ஒரு
[04:27.61] பூந்தொட்டியே
[04:29.60] பெண் : என் கொழு
[04:31.37] கொழு கன்னங்கள்
[04:32.36] பார்த்து உன் மனசுல
[04:34.10] தெருக்கூத்து என்
[04:36.86] ரவிக்கையின் ரகசியம்
[04:38.11] பார்த்து உன் நெஞ்சுல
[04:40.11] புயல் காத்து
[04:42.36] பெண் : மான் குட்டியே
[04:44.62] புள்ளி மான் குட்டியே
[04:48.36] என் மேனி தான் ஒரு
[04:51.61] பூந்தொட்டியே
