Lrc Player

Panjangam paarakadey

....
[04:13.81]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.64] பெண் : பஞ்சாங்கம்

[00:07.14] பார்க்காதே மாமா

[00:09.65] மாமா பால் காச்சும்

[00:17.89] நாள் சொல்லு மாமா

[00:20.64] மாமா

[00:27.39] பெண் : பஞ்சாங்கம்

[00:34.64] பார்க்காதே மாமா

[00:37.13] மாமா வந்து பால்

[00:39.39] காச்சும் நாள் சொல்லு

[00:42.14] மாமா மாமா

[00:43.89] பெண் : என் நெஞ்சுக்குள்ள

[00:44.89] வீடு ஒன்னு கட்டி வெக்கிறேன்

[00:46.64] கழுத்து சங்கிலியில் ஊஞ்சல்

[00:48.38] ஒன்னு போட்டு வெக்கிறேன்

[00:51.89] பெண் : வந்து விடு

[00:53.39] உன்னை அதில் பூட்டி

[00:54.88] வெக்கிறேன் அந்த சாவி

[00:55.89] கொத்த இடுப்புல மாட்டி

[00:57.14] வெக்கிறேன்

[01:03.64] பெண் : பஞ்சாங்கம்

[01:04.90] பார்க்காதே மாமா

[01:07.39] மாமா வந்து பால்

[01:09.64] காச்சும் நாள் சொல்லு

[01:13.64] மாமா ஆ

[01:36.63] பெண் : வெக்கங்கள

[01:37.62] பூட்டி விட்டு ஆசைகள

[01:38.63] கூட்டி கிட்டு ராத்திரி

[01:40.11] திருவிழா போலாமா

[01:47.62] ஆண் : பஞ்சு மிட்டாய்

[01:48.62] இடுப்பென பிச்சு பிச்சு

[01:49.88] தின்னு கிட்டு சேலை

[01:51.13] ராட்டினம் சுத்தலாமா

[01:54.37] ஓ

[01:58.37] பெண் : ஆ ரெண்டு

[01:59.62] பேரும் சேர்ந்திகிட்டு

[02:00.87] வட்டம் புடிச்சு கட்டில்

[02:02.12] தேர் இழுப்போமா

[02:04.12] ஆண் : ஓ தேரு போகும்

[02:05.37] வீதியெல்லாம் உபசரிச்சு

[02:07.12] முத்தம் தண்ணி

[02:08.12] தெளிப்போமா

[02:09.38] பெண் : என் குங்குமத்த

[02:10.87] உன் சந்தனத்த தொட்டு

[02:12.62] கலந்திட சொல்லலாமா

[02:14.86] ஆண் : என் சந்தனத்த

[02:16.37] உன் குங்குமத்த கலந்திட

[02:18.62] சொல்லலாமா

[02:20.87] பெண் : பஞ்சாங்கம்

[02:22.36] பார்க்காதே மாமா மாமா

[02:25.87] வந்து பால் காச்சும் நாள்

[02:28.12] சொல்லு மாமா

[02:53.63] ஆண் : ஜன்னல்கள மூடி

[02:54.87] வச்சு கட்டில் மட்டும்

[02:56.13] ஆடுகின்ற காதல்

[02:57.62] பூகம்பம் பார்க்கலாமா

[03:00.86] ஓ

[03:04.38] பெண் : ஆ ரெக்கையோட

[03:05.62] மத்தியில ரேகை மழை

[03:06.87] சிந்தி விழ குங்கும

[03:08.87] வானவில் பார்க்கலாமா

[03:11.87] ஹா

[03:15.12] ஆண் : ஓ ஹோ ஹோ

[03:16.38] சூரியன மறந்து புட்டு

[03:17.87] உன் கூந்தல் இருட்டில

[03:19.37] வாழலாமா

[03:21.13] பெண் : ஓ வழியில

[03:22.37] வெளிச்சத்துக்கு

[03:23.62] மூக்குத்தி விளக்கினை

[03:25.12] ஏத்தலாமா

[03:26.62] ஆண் : என் சந்தனத்த

[03:28.13] உன் குங்குமத்த தொட்டு

[03:29.87] கலந்திட சொல்லலாமா

[03:32.12] பெண் : என் குங்குமத்த

[03:33.62] உன் சந்தனத்த கலந்திட

[03:36.12] சொல்லலாமா

[03:38.12] ஆண் : பஞ்சாங்கம் பாப்பேனா

[03:40.62] வா மா வா மா இது பால்

[03:44.12] காச்சும் நேரம் தான் வா

[03:47.12] மா வா மா

[03:48.62] ஆண் : நீ கட்டி வச்ச

[03:49.87] வீட்ட கண்டு சொக்கி

[03:50.87] நிக்கிறேன் சொல்லு

[03:52.38] வீட்ட சுற்றி முத்த

[03:53.62] செடி நட்டு வெக்கிறேன்

[03:54.87] பெண் : வந்துவிடு உன்னை

[03:56.37] அதில் பூட்டி வெக்கிறேன்

[03:57.37] அந்த சாவி கொத்த இடுப்புல

[03:58.87] மாட்டி வெக்கிறேன்