Lrc Player

Theekuruvi

Unknown artist
[04:38.18]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.39] ஏதோ மா

[00:04.12] ஆமா

[00:04.65] ஏதோ மாதிரி

[00:05.71] போலே என்ன

[00:07.04] என்ன

[00:07.83] வழியில்லையா

[00:08.90] ஏதோ மா

[00:10.22] ஆமா

[00:10.76] ஏதோ மாதிரி

[00:11.82] போலே என்ன

[00:13.15] என்ன

[00:13.94] முடியலையா

[00:15.27] கனவுல இவதான்

[00:15.81] சில்லுனு பட்டா

[00:16.60] காதலை இவதான்

[00:17.40] சுள்ளுன்னு சுட்டா

[00:21.12] கனவுல இவதான்

[00:21.93] சில்லுனு பட்டா

[00:22.46] காதலை இவதான்

[00:23.29] சுள்ளுன்னு சுட்டா

[00:36.08] தீகுருவியாய் தேன்கனியினை

[00:37.71] தீகைகளில் தீஞ்சுவையென

[00:39.05] தீ பொழுதினில்

[00:40.12] தீண்டுகிறாய் தந்திரனே

[00:42.02] தீகுருவியாய் தேன்கனியினை

[00:43.62] தீகைகளில் தீஞ்சுவையென

[00:45.21] தீ பொழுதினில்

[00:46.01] தீண்டுகிறாய் தந்திரனே

[00:48.13] பூ மந்திர

[00:48.93] தீ தூண்டுகிறாய்

[00:50.26] தீயினை தீ நதியினில்

[00:51.85] தேடுகிறாய் தந்திராஆ

[01:00.08] தீகுருவியாய் தேன்கனியினை

[01:01.43] தீகைகளில் தீஞ்சுவையென

[01:03.04] தீ பொழுதினில்

[01:04.08] தீண்டுகிறாய் தந்திரனே

[01:06.21] தீகுருவியாய் தேன்கனியினை

[01:07.54] தீகைகளில் தீஞ்சுவையென

[01:09.13] தீ பொழுதினில்

[01:09.93] தீண்டுகிறாய்

[01:11.25] நந்திதா பூ மந்திர

[01:12.59] தீ தூண்டுகிறாய்

[01:13.92] தீயினை தீ நதியினில்

[01:15.55] தேடுகிறாய் நந்திதாஆ

[01:24.07] ஏதோ மா

[01:25.15] ஆமா

[01:25.68] ஏதோ மாதிரி

[01:27.00] போலே என்ன

[01:28.06] என்ன

[01:28.86] வழியில்லையா

[01:29.93] என்ன என்ன

[01:30.75] ஏதோ மா

[01:31.58] ஆமா

[01:32.11] ஏதோ மாதிரி

[01:32.91] போலே என்ன

[01:34.27] என்ன

[01:34.80] முடியலையா

[01:37.73] என்ன என்ன

[01:42.41] சில்லிடவா சீண்டிடவா

[01:43.47] கிரங்கிடவா கிறுக்கிடவா

[01:45.07] கை தொடு தந்திரா

[01:47.99] அடி யாழ் உடலிலே

[01:48.79] வாள் இடையிலே

[01:49.59] நுழைய மறையாத

[01:51.18] விரித்திடு நந்திதா

[01:54.64] இடை ஓர மூன்றாம் பிறையே

[01:57.29] முத்தம் ஏந்தி வா வா

[02:00.22] இமை ஓர தூவல் சிறையே

[02:02.87] துயில் தூக்கி போ போ

[02:06.05] தீகுருவியாய் தேன்கனியினை

[02:07.39] தீகைகளில் தீஞ்சுவையென

[02:08.97] தீகுருவியாய் தேன்கனியினை

[02:10.30] தீகைகளில் தீஞ்சுவையென

[02:11.93] தீ பொழுதினில்

[02:13.26] தீண்டுகிறாய்

[02:14.06] நந்திதா பூ மந்திர

[02:15.92] தீ தூண்டுகிறாய்

[02:16.99] தீயினை தீ நதியினில்

[02:18.84] தேடுகிறாய் நந்திதாஆ

[02:24.47] ஏதோ மா

[02:25.52] ஆமா

[02:26.05] ஏதோ மாதிரி

[02:26.85] போலே என்ன

[02:27.92] என்ன

[02:28.72] வழியில்லையா

[02:30.05] ஏதோ மா

[02:31.13] ஆமா

[02:31.65] ஏதோ மாதிரி

[02:32.75] போலே என்ன

[02:34.07] என்ன

[02:34.60] முடியலையா

[02:42.04] ஹே இடை தொடவா

[02:45.79] இசைத்திடவா சுவைத்திடவா

[02:47.39] செதுக்கிடவா சொல்லிடு நந்திதா

[02:50.84] காலடியில பால் நிலவது

[02:52.46] பனியா படராதா

[02:54.10] தேடிடு தந்திரா

[02:57.29] மழை நேர காற்றே காற்றே

[03:00.47] மனம் தின்ன வா வா

[03:03.14] குடை ஓர ஊற்றே ஊற்றே

[03:06.58] குணம் சொல்லி தா தா

[03:09.25] தீகுருவியாய் தேன்கனியினை

[03:10.57] தீகைகளில் தீஞ்சுவையென

[03:11.94] தீ பொழுதினில்

[03:13.02] தீண்டுகிறாய் தந்திரனே

[03:15.15] தீகுருவியாய் தேன்கனியினை

[03:16.74] தீகைகளில் தீஞ்சுவையென

[03:18.07] தீ பொழுதினில்

[03:19.13] தீண்டுகிறாய் தந்திரனே

[03:21.25] பூ மந்திர

[03:22.05] தீ தூண்டுகிறாய்

[03:23.39] தீயினை தீ நதியினில்

[03:24.98] தேடுகிறாய் தந்திராஆ

[03:30.56] ஆஆஆஅஆஅஆஅஆஅ

[03:36.93] ஆஅஆஅஆஅஆஆஅஆஅ

[03:47.05] ஏதோ மா

[03:48.12] ஆமா

[03:48.65] ஏதோ மாதிரி

[03:49.45] போலே என்ன

[03:50.51] என்ன

[03:51.04] வழியில்லையா

[03:52.42] ஏதோ மா

[03:53.74] ஆமா

[03:54.27] ஏதோ மாதிரி

[03:55.37] போலே என்ன

[03:56.43] என்ன

[03:57.49] முடியலையா

[03:58.82] கனவுல இவதான்

[03:59.35] சில்லுனு பட்டா

[04:00.18] காதலை இவதான்

[04:00.71] சுள்ளுன்னு சுட்டா

[04:02.07] ஆஆஆஅஆஅஆஅஆஅ

[04:03.12] ஏதோ மா

[04:04.19] ஆமா

[04:04.99] ஏதோ மாதிரி

[04:05.78] போலே என்ன

[04:06.59] என்ன

[04:07.66] வழியில்லையா

[04:09.77] ஏதோ மா

[04:10.30] ஆமா

[04:10.83] ஏதோ மாதிரி

[04:11.92] போலே என்ன

[04:12.71] என்ன

[04:13.54] முடியலையா

[04:15.13] கனவுல இவதான்

[04:15.93] சில்லுனு பட்டா

[04:16.73] காதலை இவதான்

[04:17.26] சுள்ளுன்னு சுட்டா