Song
[01:08.52] ஆண் : { ஆராாிராரோ
[01:11.98] நான் இங்கு பாட தாயே
[01:15.97] நீ கண் உறங்கு என்னோட
[01:19.95] மடி சாய்ந்து } (2)
[01:24.19] ஆண் : வாழும் காலம்
[01:26.06] யாவுமே தாயின் பாதம்
[01:27.10] சொா்க்கமே வேதம் நான்கும்
[01:31.36] சொன்னதே அதை நான்
[01:34.55] அறிவேனே அம்மா என்னும்
[01:38.56] மந்திரமே அகிலம் யாவும்
[01:41.75] ஆள்கிறதே
[01:43.62] ஆண் : ஆராாிராரோ
[01:47.32] நான் இங்கு பாட தாயே
[01:51.32] நீ கண் உறங்கு என்னோட
[01:55.36] மடி சாய்ந்து
[02:33.91] ஆண் : வோ் இல்லாத
[02:35.48] மரம்போல் என்னை நீ
[02:37.87] பூமியில் நட்டாயே ஊா்
[02:41.62] கண் எந்தன் மேலே பட்டால்
[02:44.26] உன் உயிா் நோக துடித்தாயே
[02:47.71] உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
[02:51.95] நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும்
[02:56.54] இறப்புக்கும் இடையில் வழி நடத்திச்
[03:01.10] சென்றாயே உனக்கே ஓா் தொட்டில்
[03:05.08] கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்
[03:09.12] ஆண் : ஆராாிராரோ
[03:12.84] நான் இங்கு பாட தாயே
[03:17.16] நீ கண் உறங்கு என்னோட
[03:20.60] மடி சாய்ந்து
[03:50.89] ஆண் : தாய் சொல்கின்ற
[03:52.47] வாா்த்தைகள் எல்லாம்
[03:53.54] நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா
[03:56.99] மண் பொன் மேலே ஆசை துறந்த
[04:00.45] கண் தூங்காத உயிா் அல்லவா
[04:04.43] காலத்தின் கணக்குகளில்
[04:08.13] செலவாகும் வரவும் நீ
[04:11.86] சுழல்கின்ற பூமியின் மேலே
[04:15.31] சுழலாத பூமியும் நீ இறைவா
[04:19.83] நீ ஆணையிடு தாயே எந்தன்
[04:23.83] மகளாய் மாற
[04:25.69] ஆண் : ஆராாிராரோ
[04:29.42] நான் இங்கு பாட தாயே
[04:33.40] நீ கண் உறங்கு என்னோட
[04:38.44] மடி சாய்ந்து
