Lrc Player

Mudhal kanave

Harrish jayaraj
[05:11.17]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:08.10] முதல் கனவே

[00:09.11] முதல் கனவே மறுபடி

[00:11.12] ஏன் வந்தாய் நீ மறுபடி

[00:12.85] ஏன் வந்தாய்

[00:31.35] முதல் கனவே

[00:32.36] முதல் கனவே மறுபடி

[00:34.10] ஏன் வந்தாய் நீ மறுபடி

[00:36.35] ஏன் வந்தாய் விழி திறந்ததும்

[00:39.12] மறுபடி கனவுகள் வருமா

[00:40.86] வருமா விழி திறக்கையில்

[00:43.61] கனவென்னை துரத்துது

[00:44.86] நிஜமா நிஜமா

[00:47.11] முதல் கனவு

[00:48.10] முதல் கனவு மூச்சுள்ள

[00:49.86] வரையில் வருமல்லவா

[00:52.10] கனவுகள் தீர்ந்து போனால்

[00:54.11] வாழ்வில்லை அல்லவா

[00:56.60] கனவலவே கனவலவே

[00:58.60] கண்மணி நானும் நிஜம்

[01:00.62] அல்லவா சத்தியத்தில்

[01:02.36] முளைத்த காதல் சாகாது

[01:04.11] அல்லவா

[01:06.12] முதல் கனவே

[01:07.11] முதல் கனவே மறுபடி

[01:08.85] ஏன் வந்தாய் நீ மறுபடி

[01:10.62] ஏன் வந்தாய் விழி திறந்ததும்

[01:13.36] மறுபடி கனவுகள் வருமா

[01:15.36] வருமா விழி திறக்கையில்

[01:18.10] கனவென்னை துரத்துது

[01:19.85] நிஜமா நிஜமா

[02:02.10] எங்கே எங்கே

[02:04.10] நீ எங்கே என்று காடு

[02:06.61] மேடு தேடி ஓடி இரு

[02:08.85] விழி இரு விழி

[02:10.36] தொலைத்து விட்டேன்

[02:11.11] இங்கே இங்கே

[02:13.35] நீ வருவாய் என்று சின்ன

[02:15.86] கண்கள் சிந்துகின்ற

[02:17.61] துளிகளில் துளிகளில்

[02:19.10] உயிர் வளர்ப்பேன்

[02:20.86] தொலைந்த

[02:21.36] என் கண்களை பார்த்ததும்

[02:24.37] கொடுத்து விட்டாய்

[02:25.61] கண்களை கொடுத்து

[02:27.61] இதயத்தை எடுத்து விட்டாய்

[02:30.85] இதயத்தை தொலைத்ததற்கா

[02:32.61] என் ஜீவன் எடுக்கிறாய்

[02:37.13] முதல் கனவே

[02:38.36] முதல் கனவே மறுபடி

[02:41.10] ஏன் வந்தாய் நீ மறுபடி

[02:42.86] ஏன் வந்தாய் விழி திறந்ததும்

[02:45.11] மறுபடி கனவுகள் வருமா

[02:48.36] வருமா விழி திறக்கையில்

[02:49.61] கனவென்னை துரத்துது

[02:50.85] நிஜமா நிஜமா

[03:43.11] ஊடல் வேண்டாம்

[03:44.60] ஓடல்கள் ஓசையோடு

[03:47.38] நாதம் போல உயிரிலே

[03:49.62] உயிரிலே கலந்து விடு

[03:51.35] கண்ணீர் வேண்டாம்

[03:53.35] காயங்கள் வேண்டாம்

[03:56.10] ஆறு மாத பிள்ளை போல

[03:58.11] மடியிலே மடியிலே

[04:00.86] நிலா வரும் நேரம்

[04:03.61] நட்சத்திரம் தேவை

[04:06.13] இல்லை நீ வந்த நேரம்

[04:08.87] நெஞ்சில் ஒரு ஊடல்

[04:09.86] இல்லை வன பூக்கள்

[04:11.11] வேர்க்கும் முன்னே வர

[04:12.85] சொல்லு தென்றலை வர

[04:15.36] சொல்லு தென்றலை

[04:17.35] தாமரையே தாமரையே நீரில்

[04:19.61] ஒளியாதே நீ நீரில் ஒளியாதே

[04:24.10] தினம் தினம் ஒரு சூரியன்

[04:25.60] போல வருவேன்

[04:26.86] வருவேன் அனுதினம்

[04:29.35] உன்னை ஆயிரம்

[04:30.60] கையால் தொடுவேன் தொடுவேன்

[04:33.12] சூரியனே சூரியனே தாமரை

[04:35.85] முகவரி தேவை இல்லை

[04:38.11] விண்ணில் நீயும் இருந்து

[04:40.10] கொண்டே விரல் நீட்டி

[04:41.60] திறக்கிறாய் மரக்கொத்தியே

[04:43.86] மரக்கொத்தியே மனதை

[04:46.10] கொத்தி துளை இடுவாய்

[04:47.60] உள்ளத்துக்குள் விளக்கடித்து

[04:49.62] தூங்கும் காதல் எழுப்புவாய்

[04:52.38] தூங்கும் காதல் எழுப்புவாய்

[04:54.61] தூங்கும் காதல்

[04:55.85] எழுப்புவாய் நீ தூங்கும்

[04:57.37] காதல் எழுப்புவாய்

[04:59.11] தூங்கும் காதல் எழுப்புவாய்