Angadi theru
[00:14.83] கதைகளை பேசும் விழி அருகே
[00:18.28] எதை நான் பேச என்னுயிரே
[00:22.26] காதல் சுடுதே காய்ச்சல் வருதே
[00:25.98] கதைகளை பேசும் விழி அருகே
[00:29.43] எதை நான் பேச என்னுயிரே
[00:33.15] காதல் சுடுதே காய்ச்சல் வருதே
[00:36.87] ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
[00:40.59] கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
[00:44.04] ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
[00:48.06] வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
[00:52.04] கதைகளை பேசும் விழி அருகே
[00:55.23] எதை நான் பேச என்னுயிரே
[00:58.95] காதல் சுடுதே காய்ச்சல் வருதே
[01:32.94] கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
[01:36.14] வருகிற வாசனை நீயல்லவா
[01:40.13] உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
[01:43.59] சர்க்கரை தடவிய நொடியல்லவா
[01:47.31] கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை
[01:54.21] ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை
[02:01.67] வெறும் தரையில் படுத்துக்கொண்டு
[02:05.67] விண்மீன் பார்ப்பது யோகமடா
[02:09.38] உன் மடியில் இருந்தால்
[02:13.63] வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி
[02:23.75] கதைகளை பேசும் விழி அருகே
[02:27.49] எதை நான் பேச என்னுயிரே
[02:31.49] காதல் சுடுதே காய்ச்சல் வருதே
[03:29.40] உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
[03:32.58] எந்தன் உலகம் முடிகிறதே
[03:36.30] உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
[03:39.77] எந்தன் நாட்கள் விடிகிறதே
[03:43.21] ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்
[03:50.12] ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்
[03:57.85] நேற்றென்னும் சோகம்
[04:01.84] நெருப்பாய் வந்து தீ மூட்டும்
[04:05.55] இன்றென்னும் மழையில்
[04:09.27] அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே
[04:19.90] கதைகளை பேசும் விழி அருகே
[04:23.89] எதை நான் பேச என்னுயிரே
[04:27.60] காதல் சுடுதே காய்ச்சல் வருதே
[04:31.32] ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
[04:35.32] கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
[04:38.51] ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
[04:42.23] வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
[04:45.94] ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
[04:49.68] கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
[04:53.40] ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
[04:57.12] வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
