Lrc Player

Unakkul naane

Unknown artist
[04:41.08]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.83] மின்னும் பனி

[00:11.69] சாரல் உன் நெஞ்சில்

[00:12.75] சேர்ந்தாலே கண்ணில்

[00:13.55] உன்னை வைத்து பெண்

[00:16.22] தைத்து கொண்டாலே

[00:18.08] வெண்ணிலா துவின் தன்

[00:19.67] காதல் சொன்னாலே

[00:22.07] மல்லிகை வாசம் உன்

[00:24.45] பேச்சில் கண்டாலே பொன்

[00:28.17] மான் இவளா உன் வான

[00:32.16] வில்லா உன் வான் இவளா

[00:39.89] உன் வான வில்லா

[00:44.14] உனக்குள் நானே

[00:45.74] உருகும் இரவில் உள்ளத்தை

[00:48.66] நான் சொல்லவா மருவும்

[00:55.30] மனதின் ரகசிய அறையில்

[00:58.49] ஒத்திகை பார்த்திட வா சிறுக

[01:03.01] சிறுக உன்னில் என்னை

[01:06.99] தொலைத்து மொழி சொல்லவா

[01:11.23] சொல்லால் சொல்லும் என்னை

[01:14.43] வாட்டும் ரணமும் தேன் அல்லவா

[01:20.00] உனக்குள் நானே

[01:22.13] உருகும் இரவில் உள்ளத்தை

[01:24.78] நான் சொல்லவா

[01:55.87] ஏனோ நம் பொய்

[01:58.02] வார்த்தையேதான் ஏன்

[02:00.94] அதில் உன் என் மௌனமே

[02:04.13] தான் உதட்டில் சிரிப்பை

[02:06.25] தந்தாய் மனதில் கனத்தை

[02:09.97] தந்தாய்

[02:12.62] ஒரு முறை

[02:14.22] என்னை எனக்கென்று

[02:15.29] சுவாசிக்கவா மறுமுறை

[02:17.67] உன்னை புதிதாக சுவாசிக்கவா

[02:21.66] உனக்குள் நானே

[02:23.25] உருகும் இரவில் உள்ளத்தை

[02:26.44] நான் சொல்லவா மருவும்

[02:30.42] மனதின் ரகசிய அறையில்

[02:33.88] ஒத்திகை பார்த்திட வா ஓஓ

[03:25.41] தீபோல் தேன்போல்

[03:27.27] சலனமேதான் மதியினும்

[03:30.47] நிம்மதி சிதையவேதான்

[03:33.92] நிழலை விட்டு சென்றாயே

[03:37.64] நினைவை வெட்டி சென்றாயே

[03:41.89] இனி ஒரு பிறவி

[03:43.22] உன்னோடு வாழ்ந்திடவா

[03:46.16] அது வரை என்னை

[03:47.49] காற்றோடு சேர்த்திடவா

[03:50.67] உனக்குள் நானே

[03:52.55] உருகும் இரவில் உள்ளத்தை

[03:55.47] நான் சொல்லவா மருவும்

[03:59.46] மனதின் ரகசிய அறையில்

[04:02.91] ஒத்திகை பார்த்திட வா சிறுக

[04:07.96] சிறுக உன்னில் என்னை

[04:11.41] தொலைத்து மொழி சொல்லவா

[04:15.93] சொல்லால் சொல்லும் என்னை

[04:19.11] வாட்டும் ரணமும் தேன் அல்லவா

[04:24.16] ரணமும் தேன் அல்லவா ரணமும்

[04:28.95] தேன் அல்லவா