Engeyo partha
[00:20.56] எங்கேயோ பார்த்த
[00:22.68] மயக்கம் எப்போதோ வாழ்ந்த
[00:26.66] நெருக்கம் தேவதை இந்த சாலை
[00:30.38] ஓரம் வருவது என்ன மாயம் மாயம்
[00:36.51] கண் திறந்து இவள்
[00:38.10] பார்க்கும் போது கடவுளை
[00:41.03] இன்று நம்பும் மனது இன்னும்
[00:47.66] கண்கள் திறக்காத சிற்பம்
[00:51.12] ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
[00:55.37] ஆண் மனதை அழிக்க
[00:57.49] வந்த சாபம் அறிவை மயக்கும்
[01:01.74] மாய தாகம் இவளைப் பார்த்த
[01:05.74] இன்பம் போதும் வாழ்ந்துப்
[01:08.92] பார்க்க நெஞ்சம் ஏங்கும்
[01:56.73] கனவுகளில் வாழ்ந்த
[01:58.85] நாளை கண் எதிரே பார்க்கிறேன்
[02:04.17] கதைகளிலே கேட்டப் பெண்ணா
[02:08.15] திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
[02:12.40] அங்கும் இங்கும் ஓடும்
[02:14.80] கால்கள் அசைய மறுத்து
[02:17.72] வேண்டுதே இந்த இடத்தில்
[02:21.70] இன்னும் நிற்க இதயம் கூட
[02:25.68] ஏங்குதே
[02:28.34] என்னானதோ
[02:30.20] ஏதானதோ கண்ணாடி
[02:32.85] போல் உடைந்திடும் மனது
[02:36.05] கவிதை ஒன்று பார்த்து போக
[02:40.05] கண்கள் கலங்கி நானும் ஏங்க
[02:44.29] மழையின் சாரல்
[02:46.15] என்னைத் தாக்க விடைகள்
[02:48.84] இல்லா கேள்வி கேட்க
[02:56.27] எங்கேயோ பார்த்த
[02:58.69] மயக்கம் எப்போதோ வாழ்ந்த
[03:02.68] நெருக்கம் தேவதை இந்த சாலை
[03:06.39] ஓரம் வருவது என்ன மாயம் மாயம்
[03:12.49] கண் திறந்து இவள்
[03:13.82] பார்க்கும் போது கடவுளை
[03:17.29] இன்று நம்பும் மனது
[04:00.06] ஆதி அந்தமும்
[04:01.92] மறந்து உன் அருகில்
[04:04.84] கரைந்து நான் போனேன்
[04:07.76] ஆண்கள் வெக்கபடும்
[04:09.62] தருணம் உன்னை பார்த்த
[04:12.55] பின்பு நான் கண்டு கொண்டேன்
[04:16.54] இடி விழுந்த வீட்டில்
[04:18.70] இன்று பூச்செடிகள் பூக்கிறதே
[04:24.55] இவள் தானே உந்தன் பாதி
[04:28.28] கடவுள் பதில் கேக்கிறதே
[04:32.26] வியந்து வியந்து
[04:34.65] உடைந்து உடைந்து
[04:36.51] சரிந்து சரிந்து மிரண்டு
[04:39.17] மிரண்டு
[04:41.02] இந்த நிமிடம்
[04:42.62] மீண்டும் பிறந்து
[04:44.74] உனக்குள் கலந்து
[04:46.87] தொலைந்து தொலைந்து
