Surukki vaasam
[00:05.16] பெண் : கெரங்கிப்போனே…
[00:07.03] என் கன்னத்தில்…
[00:08.38] சின்னம் வச்சான்…
[00:11.30] தழும்பப் போட்டு…
[00:14.50] அத ஆறாம மின்ன வச்சான்…
[00:19.01] பெண் : எதிரும் புதிரும்…
[00:20.33] இடறி விழுந்து கலந்துப்போச்சு…
[00:25.40] உதரும் வெதையில்…
[00:27.82] கதிரு கிளம்பி வளந்துப்போச்சு…
[00:33.13] பெண் : கிளி நேத்து எதிர்க்கட்சி…
[00:36.85] அது இப்போ இவன் பட்சி…
[00:40.57] இடைத்தோ்தல் வந்தாலே…
[00:42.18] இவன்தானே கொடி நாட்டுவான்…
[00:47.22] ஆ… ஆ…
[00:49.08] ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
[00:52.27] நறுக்கிப்போடும் என் உசுற…
[00:56.27] மயங்கிப்போனே பின்னாடியே…
[01:02.38] உன்ன வச்சேன் உள்ள…
[01:04.24] அட வெல்லக்கட்டிப் புள்ள…
[01:06.10] இனி எல்லாமே உன்கூடத்தான்…
[01:09.83] ஆண் : வேணாம் உயிர் வேணாம்…
[01:11.68] உடல் வேணாம் நிழல் வேணாம்
[01:13.54] அடி நீ மட்டும் தான் வேணுன்டி…
[01:18.59] ஆண் : உருமும் வேங்க…
[01:20.72] ஒரு மான் முட்டித் தோத்தேனடி…
[01:24.71] உசுரக்கூட தர…
[01:28.69] யோசிக்க மாட்டேனடி…
[01:32.95] ஆண் : உருமும் வேங்க…
[01:35.60] ஒரு மான் முட்டித் தோத்தேனடி…
[01:39.85] உசுரக்கூட தர…
[01:43.30] யோசிக்க மாட்டேனடி…
[01:48.08] ஆண் : பார்க்காத பசி ஏத்தாத…
[01:51.27] இந்த காட்டான பூட்டாதடி…
[01:54.46] சாஞ்சாலே…
[01:56.05] கொடை சாஞ்சேனே…
[01:57.64] ஏ… ஏ… ஏ…
[02:02.96] ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
[02:06.41] நறுக்கிப்போடும் என் உசுற…
[02:10.13] மயங்கிப்போனே பின்னாடியே…
[02:16.24] உன்ன வச்சேன் உள்ள…
[02:18.12] அட வெல்லக்கட்டிப் புள்ள…
[02:19.98] இனி எல்லாமே உன்கூடத்தான்…
[02:23.69] ஆண் : வேணாம் உயிர் வேணாம்…
[02:23.99] உடல் வேணாம் நிழல் வேணாம்…
[02:27.43] அடி நீ மட்டும் தான்…
[02:29.82] வேணுன்டி…
[02:32.74] பெண் : கொழையிற…
[02:33.53] புழியிற…
[02:34.07] நிறையுறேன்… கலையுறேன்…
[02:39.64] ஆண் : நெளியுறேன் கொடையுறேன்…
[02:41.50] சரியுறேன்… அலையுறேன்…
[02:46.02] பெண் : ஒட்டிக் கொழையிற…
[02:47.91] என சக்கப் புழியிற…
[02:49.77] ஒரு பக்கம் நிறையிற…
[02:51.36] விரல் பட்டு கலையிற…
[02:54.02] ஆண் : தொட்டா நெளியிற…
[02:55.08] என்னக் குத்திக் கொடையிற…
[02:56.94] கொடி கொத்தா சரியிற…
[02:59.07] ஒரு பித்தா அலையிறேன்…
[03:02.53] ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
[03:05.18] நறுக்கிப்போடும் என் உசுற…
[03:08.89] மயங்கிப்போனே பின்னாடியே…
[03:15.27] உன்ன வச்சேன் உள்ள…
[03:17.17] அட வெல்லக்கட்டிப் புள்ள…
[03:19.02] இனி எல்லாமே உன்கூடத்தான்…
[03:23.01] ஆண் : வேணாம் உயிர் வேணாம்…
[03:24.60] உடல் வேணாம் நிழல் வேணாம்…
[03:26.47] அடி நீ மட்டும் தான் வேணுன்டி…
[03:31.52] ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
[03:34.44] நறுக்கிப்போடும் என் உசுற…
[03:38.70] மயங்கிப்போனே பின்னாடியே…
[03:45.07] உன்ன வச்சேன் உள்ள…
[03:46.66] அட வெல்லக்கட்டிப் புள்ள…
[03:48.25] இனி எல்லாமே உன்கூடத்தான்…
[03:52.52] ஆண் : வேணாம் உயிர் வேணாம்…
[03:54.12] உடல் வேணாம் நிழல் வேணாம்…
[03:55.97] அடி நீ மட்டும் தான் வேணுன்டி…
[04:01.32] ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
[04:04.50] நறுக்கிப்போடும் என் உசுற…
[04:08.24] மயங்கிப்போனே பின்னாடியே…
[04:14.88] உன்ன வச்சேன் உள்ள…
[04:16.21] அட வெல்லக்கட்டிப் புள்ள…
[04:18.07] இனி எல்லாமே உன்கூடத்தான்…
[04:26.04] ஆண் : அடி நீ மட்டும் தான்
[04:27.36] வேணுன்டி…
