Lrc Player

Iayyayo

Unknown artist
[04:35.04]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.22] ஆண் : ஏலே ஏலேலேலே…

[00:06.02] ஏலே ஏலேலேலே…

[00:11.59] ஒத்த பனை மரத்துல…

[00:12.94] செத்த நேரம் உன் மடியில்…

[00:14.26] தல வச்சு சாஞ்சிக்கிறேன்…

[00:15.60] சங்கதிய சொல்லி தாறேன் வாடி நீ வாடி…

[00:22.50] ஆண் : பத்துக்கண்ணு பாலத்துல…

[00:23.82] மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்…

[00:25.15] பாய்ச்சலோட வாடி புள்ள…

[00:26.21] கூச்சம் கீச்சம் தேவையில்லை வாடி நீ வாடி…

[00:33.12] ஆண் : ஏலே ஏலேலேலே…

[00:38.17] ஏலே ஏலேலேலே…

[00:43.48] செவ்வளனி சின்னக்கனி…

[00:48.26] உன்ன சிறை எடுக்கப்போறேன் வாடி…

[00:54.12] பெண் : அய்யய்யோ என் உசுருக்குள்ள தீய வச்சான்…

[01:02.44] அய்யய்யோ என் மனசுக்குள்ள நோயத் தச்சான்…

[01:06.46] அய்யய்யோ…

[01:07.80] ஆண் : சண்டாளி உன் பாசத்தால…

[01:12.60] நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள…

[01:17.92] பெண் : நீ கொன்னாக்கூட குத்தமில்ல…

[01:23.23] நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள…

[01:28.54] அய்யய்யோ என் வெட்கம் பத்தி வேகுறதே…

[01:34.12] அய்யய்யோ என் சமஞ்ச தேகம் சாயிறதே…

[01:39.44] அய்யய்யோ…

[01:42.62] ஆண் : அரளி விதை வாசக்காரி…

[01:47.41] ஆள கொல்லும் பாசக்காரி…

[01:52.45] என் உடம்பு நெஞ்ச கீறி…

[01:57.76] நீ உள்ள வந்தா கெட்டிக்காரி…

[02:03.87] ஆண் : அய்யய்யோ என் இடுப்பு வேட்டி இறங்கிப்போச்சே…

[02:08.93] அய்யய்யோ என் மீச முறுக்கும் மடங்கிப்போச்சே…

[02:14.25] அய்யய்யோ…

[02:49.04] —BGM—

[02:50.11] பெண் : கல்லுக்குள்ள தேரப் போல…

[02:54.09] கலைஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா…

[02:59.67] காலச் சுத்தும் நிழலப் போல…

[03:04.71] பொட்டக்காட்டில் உன்கூடவே தங்கிடவா…

[03:10.83] —BGM—

[03:31.81] பெண் : அய்யானார பாத்தாலே உன் நெனப்புதான்டா…

[03:36.86] அம்மிக்கல்லு பூப்போல மாறிப்போச்சு ஏன்டா…

[03:41.91] நான் வாடாமல்லி…

[03:44.82] நீ போடா அல்லி…

[03:47.75] ஆண் : தொரட்டிக்கண்ணு கருவாச்சியே…

[03:52.26] நீ தொட்டா அருவா கரும்பாகுதே…

[03:57.84] ஏய்… தொரட்டிக்கண்ணு கருவாச்சியே…

[04:03.16] நீ தொட்டா அருவா கரும்பாகுதே…

[04:09.26] ஆண் : சண்டாளி உன் பாசத்தால…

[04:13.51] நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள…

[04:19.36] பெண் : நீ கொன்னாக்கூட குத்தமில்ல…

[04:24.67] நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள…