Paathagathi kannupattu
[00:11.93] பாதகத்தி கண்ணு பட்டு
[00:14.05] பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு
[00:20.98] பாறாங்கல்லு இறக்க கட்டி
[00:24.18] பறக்குதடி எடை கொறஞ்சு
[00:30.55] பட்ட மரம் ஒன்னு
[00:32.95] பொசுக்குன்னு துளிர்க்குதே
[00:35.60] நீ சிரிக்கும் போது
[00:37.99] என் மனசு வழுக்குதே
[00:41.18] ஏ உன்கிட்ட கெஞ்ச
[00:43.34] என்னோட நெஞ்ச
[00:44.40] என்னடி செஞ்ச சொல்லு சொல்லு
[00:51.31] காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண
[00:54.22] என்னடி பண்ண சொல்லு சொல்லு
[01:02.19] பாதகத்தி கண்ணு பட்டு
[01:04.32] பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு
[01:42.04] மனசு முழுக்க ஆசை
[01:44.18] என்னடி நானும் பேச
[01:46.84] நாக்கு குள்ள கூச
[01:50.02] தடுமாறிப் போனேன்
[01:52.42] காணாத கானகத்தில்
[01:54.54] அலைஞ்சு திரிஞ்சேன் நானும் தான்
[01:57.20] காத்தாக என்னை உரசி
[01:59.58] சாச்சிபுட்ட நீயும் தான்
[02:02.51] உள்ளங்கால் நிழலாட்டம்
[02:04.37] நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான்
[02:12.34] உன் பேர உசுரு மேல
[02:14.73] உசரு மேல வெட்டிகிட்டேன் நான்
[02:22.96] பாதகத்தி கண்ணு பட்டு
[02:29.60] பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு
[02:42.89] அழுக்கா கெடந்த மனச
[02:45.27] நீ எறங்கி அலச
[02:47.66] மறந்து நிக்கிறேன் பழச
[02:50.06] புரியாம தானே
[02:52.98] ஆகாயம் தாண்டி எங்கோ
[02:55.10] பறந்து போறேன் நானும் தான்
[02:58.02] அங்கேயும் உன் நினைப்ப
[03:00.16] அனுப்பி வெக்கிற நீயும் தான்
[03:03.09] நீ பார்த்த செடி போல
[03:04.96] செடி போல தலையும் ஆடுதே
[03:13.19] உன் கூட நதி போல
[03:15.07] நதி போல காலும் ஓடுதே
[03:23.58] பாதகத்தி கண்ணு பட்டு
[03:25.71] பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு
[03:33.16] பாறாங்கல்லு இறக்க கட்டி
[03:36.09] பறக்குதடி எடை கொறஞ்சு
[03:42.46] பட்ட மரம் ஒன்னு
[03:44.87] பொசுக்குன்னு துளிர்க்குதே
[03:47.52] நீ சிரிக்கும் போது
[03:49.92] என் மனசு வழுக்குதே
[03:53.37] ஏ உன்கிட்ட கெஞ்ச
[03:56.82] என்னோட நெஞ்ச
[03:58.43] என்னடி செஞ்ச சொல்லு சொல்லு
[04:04.01] காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண
[04:06.40] என்னடி பண்ண சொல்லு சொல்லு
