Lrc Player

Mun paniyaa

Unknown artist
[05:47.74]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:27.86] ஆண் : முன் பனியா முதல் மழையா…

[00:31.31] என் மனதில் ஏதோ விழுகிறதே…

[00:35.55] விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…

[00:43.52] புரியாத உறவில் நின்றேன்…

[00:47.24] அறியாத சுகங்கள் கண்டேன்…

[00:51.25] மாற்றம் தந்தவள் நீ தானே…

[00:59.48] ஆண் : முன் பனியா முதல் மழையா…

[01:02.93] என் மனதில் ஏதோ விழுகிறதே…

[01:07.98] விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…

[01:15.68] பெண் : மனசில் எதையோ மறைக்கும் கிளியே…

[01:19.68] மனசைத் திறந்து சொல்லடி வெளியே…

[01:23.66] கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு…

[01:27.65] கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு…

[01:31.63] மனசைத் திறந்து சொல்லடி வெளியே…

[01:39.60] —BGM—

[02:11.50] ஆண் : என் இதயத்தை என் இதயத்தை வழியில்…

[02:15.21] எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்…

[02:19.23] உன் விழியினில் உன் விழியினில் அதனை…

[02:23.48] இப்போது கண்டு பிடித்துவிட்டேன்…

[02:27.46] ஆண் : இதுவரை எனக்கில்லை முகவரிகள்…

[02:31.19] அதை நான் கண்டேன் உன் புன்னகையில்…

[02:34.93] வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே…

[02:43.43] ஆண் : முன் பனியா முதல் மழையா…

[02:46.88] என் மனதில் ஏதோ விழுகிறதே…

[02:51.40] விழுகிறதே உயிர் நனைகிறதே… ஏ…

[02:59.37] ஆண் : முன் பனியா முதல் மழையா…

[03:02.82] என் மனதில் ஏதோ விழுகிறதே…

[03:07.60] விழுகிறதே உயிர் நனைகிறதே… ஏ… ஏ…

[03:15.85] பெண் : சலங்கை குலுங்க ஓடும் அலையே…

[03:19.56] சங்கதி என்ன சொல்லடி வெளியே…

[03:23.29] கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு…

[03:27.55] நிலவ பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு…

[03:31.81] ஏலோ ஏலோ ஏலே ஏலோ…

[03:39.24] —BGM—

[04:19.35] ஆண் : என் பாதைகள் என் பாதைகள்…

[04:22.54] உனது வழிபார்த்து வந்து முடியுதடி…

[04:27.05] என் இரவுகள் என் இரவுகள்…

[04:30.25] உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி…

[04:35.29] ஆண் : இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்…

[04:39.27] எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்…

[04:42.73] மூழ்கினேன் நான் உன் கண்ணிலே… ஏ… ஏ…

[04:51.23] —BGM—

[05:07.43] ஆண் : முன் பனியா முதல் மழையா…

[05:11.15] என் மனதில் ஏதோ விழுகிறதே…

[05:15.13] விழுகிறதே உயிர் நனைகிறதே…

[05:23.38] —BGM—