Anbarey
[00:08.14] இன்பங்கள் ஆயிரம் ஆயிரம்
[00:11.59] தொட்டில் ஆகுது மானுடம்
[00:15.31] தித்திப்பாகுது ஆழ்மனம்
[00:18.77] திட்டம் இல்லா ஒரு காரணம்
[00:23.02] நாளை தூக்கி தேனில் தோய்த்ததார்
[00:25.94] நாழி மீது கோலம் யார்
[00:29.92] பாலை மீது பாலை வார்த்ததார்
[00:33.90] நீள வானின் பாலம் யார்
[00:37.39] பூவைத்தான் நிலாவில் இறைத்தான்
[00:40.84] தடாக கீற்றில் நீந்தி போனேன்
[00:44.56] மீனைத்தான் நிலாவில் இறைத்தான்
[00:48.01] நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்
[00:55.19] அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
[00:58.67] அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே
[01:02.42] அன்பரே பேருந்திலே பாட்டிவரே
[01:06.15] அன்பரே சன்னல் வழி காற்றிவரே
[01:10.92] ஏலோ ஏலேலோ
[01:14.11] ஏலோ ஏலேலோ
[01:18.09] என்றுமில்லா ஒரு ஏக்கமோ
[01:21.81] கனவில் வரும் தூக்கமோ
[01:25.53] இயல்பாய் ஒரு தாக்கமோ
[01:29.27] உன்னதமாய் உயிர் தேக்கமோ
[01:32.99] அண்டை வீட்டு தேநீர் வாசமோ
[01:36.70] ஆறு போன்ற நேசமோ
[01:39.89] பக்கம் நின்றும் தூர தேசமோ
[01:43.87] பாதி பூவின் பாசமோ
[01:47.61] பூவைத்தான் நிலாவில் இறைத்தான்
[01:50.79] தடாக கீற்றில் நீந்தி போனேன்
[01:54.26] மீனைத்தான் நிலாவில் இறைத்தான்
[01:58.01] நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்
[02:05.44] அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
[02:08.89] அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே
[02:12.61] அன்பரே பேருந்திலே பாட்டிவரே
[02:16.33] அன்பரே சன்னல் வழி காற்றிவரே
[02:20.31] பத்தவச்சானே பிம்பத்த தொட்டு
[02:22.44] முத்தமிட்டு போக நெனச்சானே
[02:26.70] எந்த திருப்பம் நிகழும் போது
[02:28.31] நிகழ்ந்தானோ
[02:28.84] சொல்லாம அவன் உள்ள வந்த
[02:30.17] வேகம் போல ரெண்டு பங்கா போவான்
[02:32.56] அவ கைதொடல கண் குலுக்கி போவானே
[02:36.54] தொடரும் நாரணா
[02:38.14] தொலைய துடிப்பானா
[02:39.73] நதியில் தெரிவானா
[02:41.59] நொடியில் மறைவானா
[02:43.45] கதையை தொடர்வானா
[02:45.04] கண் மாயம் செய்த மானா
[02:46.90] சில நிமிட ஆலம்பனா
[02:49.29] நிதம் தெய்கின்ற நினைவா
[02:53.55] நினைவாழிக்குள் அலையா
[02:57.26] இதுவாவது நிஜமா
[03:00.71] என் கனவா நம் சந்திப்புக்குள்
[03:03.11] நெஞ்சம் செய்யும் நாடகங்களா
[03:05.50] அதில் திரை விழுமா
[03:11.87] அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
[03:15.32] அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே
[03:19.05] அன்பரே பேருந்திலே பாட்டிவரே
[03:22.50] அன்பரே சன்னல் வழி காற்றிவரே
[03:26.75] அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
[03:31.56] ஏலோ ஏலேலோ
[03:34.75] அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே’
[03:36.61] ஏலோ ஏலேலோ
[03:37.95] அன்பரே பேருந்திலே பாட்டிவரே
[03:38.75] ஏலோ ஏலேலோ
[03:39.54] அன்பரே சன்னல் வழி காற்றிவரே
