Lrc Player

Oru paathi kadhave

Unknown artist
[05:35.78]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.04] ஆண் : நீ என்பதே நான்தானடி…

[00:10.08] நான் என்பதே நாம்தானடி… ஹே…

[00:22.03] —BGM—

[00:36.93] ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…

[00:40.39] மறு பாதி கதவு நானடி…

[00:44.11] பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…

[00:47.83] சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

[00:51.55] பெண் : ஒரு பாதி கதவு நீயடா…

[00:54.75] மறு பாதி கதவு நானடா…

[00:58.76] தாழ் திறந்தே காத்திருந்தோம்…

[01:02.74] காற்று வீச பார்த்திருந்தோம்…

[01:05.92] ஆண் : நீ என்பதே நான்தானடி…

[01:13.09] நான் என்பதே நாம்தானடி…

[01:24.78] ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…

[01:28.23] மறு பாதி கதவு நானடி…

[01:35.67] —BGM—

[02:16.86] ஆண் : இரவு வரும் திருட்டு பயம்…

[02:19.80] கதவுகளை சோ்த்து விடும்…

[02:23.52] பெண் : ஓ… கதவுகளை திருடிவிடும்…

[02:27.23] அதிசயத்தை காதல் செய்யும்…

[02:30.69] ஆண் : இரண்டும் கை கோர்த்து சோ்ந்தது…

[02:34.14] இடையில் பொய்பூட்டு போனது…

[02:38.12] பெண் : வாசல் தல்லாடுதே…

[02:41.04] திண்டாடுதே… கொண்டாடுதே…

[02:46.36] —BGM—

[03:00.98] ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…

[03:04.17] மறு பாதி கதவு நானடி…

[03:10.54] —BGM—

[03:55.97] ஆண் : ஓ… இடி இடித்தும் மழை அடித்தும்…

[03:59.69] அசையாமல் நின்றிருந்தோம்…

[04:02.87] பெண் : ஓ… இன்றேனோ நம் மூச்சும்…

[04:07.92] மென் காற்றில் இணைந்து விட்டோம்…

[04:10.31] ஆண் : இதயம் ஒன்றாகி போனதே…

[04:14.03] கதவே இல்லாமல் ஆனதே…

[04:17.75] பெண் : இனிமேல் நம் வீட்டிலே…

[04:20.67] பூங்காற்றுதான் தினம் வீசுமே…

[04:25.72] —BGM—

[04:33.16] ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…

[04:36.08] மறு பாதி கதவு நானடி…

[04:40.59] பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…

[04:44.05] சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

[04:47.76] பெண் : ஒரு பாதி கதவு நீயடா…

[04:51.22] மறு பாதி கதவு நானடா…

[04:55.20] தாழ் திறந்தே காத்திருந்தோம்…

[04:58.92] காற்று வீச பார்த்திருந்தோம்…

[05:02.38] ஆண் : நீ என்பதே நான்தானடி…

[05:09.28] நான் என்பதே நாம்தானடி