Lrc Player

Journey Tamil Lyrics.lrc

Pradeep Kumar
[06:07.03]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:58.30] நான் என்பது யாரோ

[01:00.43] பெருந்திரளினிலே.. ஏடே

[01:03.35] நான் என்பதை வீசி

[01:05.74] எழுந்தேனே.. மனமே..

[01:08.66] தான் என்பது போகும்

[01:11.05] பெருங்கணத்தினிலே.. கூவி

[01:13.97] வாவென்றொரு வாழ்க்கை

[01:16.10] சிறுகுரலாய் அருளாய்ப் பேச

[01:19.32] போகாதொரு ஆழம்தேடி

[01:21.97] நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்

[01:24.36] வாழாதொரு வாழ்வைத் தீண்டித்

[01:27.03] தெளி தெளி தெளி தெளி

[01:28.63] தெளிவில் பூப்பேன்

[01:29.96] காணாதொரு வெளிச்சத்தில்

[01:32.35] எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்

[01:35.27] வீழாதொரு நிலையினிலே

[01:37.66] அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்

[01:40.32] ஆழ் என்பது மெய்ஞான போதம்

[01:43.27] இப்போதில் இப்போதில் இப்போதில்

[01:45.13] எல்லாமும்

[01:46.72] போல் என்பது பகட்டு வாதமே

[01:48.60] இப்போதில் இப்போதில் இப்போதில்

[01:50.46] எல்லாமும்

[01:51.25] நாள் என்பதும் பொய்யான காலம்

[01:53.64] இப்போதில் இப்போதில் இப்போதில்

[01:55.77] எல்லாமும்

[01:56.57] கேள் என்குதே தெளிந்த ஞானமே

[01:58.95] கேட்க கேட்க ஓசை மீறிக்

[02:01.09] கேட்கிறதே..

[02:47.35] ஆறறிவென்றே

[02:49.47] அலட்டாமல் எளிதாய் நானும்

[02:51.87] ஓர்உயிர் என்றே இருப்பேனே

[02:56.40] குழம்பாமல்

[02:57.46] யார் உடைத்தாலும்

[03:00.38] சிரிக்கின்ற பொம்மைப்போலே

[03:02.77] நான் என் இயல்பில் இருப்பேன்

[03:08.08] ஓடும்நதியின் மேலே

[03:10.74] உட்காரும் தட்டான் போலே

[03:13.39] லேசாக அமர்ந்தே பறப்பேனே

[03:17.38] புவிமேலே

[03:18.71] தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்

[03:21.36] தான் தூங்கும் மழலைப்போலே

[03:24.03] பேரன்பைப் போலி செய்வேனே

[03:28.28] நிறுத்தாமல்..

[03:29.33] பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்

[03:31.99] இப்போது இப்போது இப்போது

[03:33.85] கண்ணாக

[03:34.66] பேருண்மையில் கலந்துபோகிறேன்

[03:37.33] இப்போது இப்போது இப்போது

[03:39.19] ஒன்றாக

[03:40.02] பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்

[03:42.67] இப்போது இப்போது இப்போது

[03:44.80] நன்றாக

[03:45.60] பேராற்றலில் கரைந்துபோகிறேன்

[03:47.99] பூத பேத வாத மோகம்

[03:50.39] மறைகிறதே..

[04:22.19] நான் எனக்குள்ளே

[04:24.85] அசைந்தேனே ஊஞ்சல்போலே

[04:27.51] யார் எனை அசைத்தே ரசித்தாரோ

[04:31.75] சலிக்காமல்

[04:32.55] பேரலைமேலே

[04:35.47] விளையாடும் காகம்போலே

[04:38.13] யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்

[04:43.44] சீறும் புலியைப் பார்த்தே

[04:46.89] சிரிக்கின்ற சிசுவைப் போலே

[04:48.75] கோபங்கள் மறந்தே சிரிப்பேனே

[04:52.74] பதறாமல்

[04:54.07] பூவிழும் குளத்தின்மேலே

[04:56.99] உருவாகும் வளையல்போலே

[04:59.38] நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே

[05:03.63] கதறாமல்

[05:04.69] வாகாய் வாகாய்

[05:06.55] வாழ்கிறேன்

[05:10.27] பாகாய்ப் பாகாய்

[05:12.14] ஆகிறேன்

[05:15.58] தோதாய்த் தோதாய்ப்

[05:17.44] போகிறேன்

[05:20.89] தூதாய்த் தூதாய்

[05:23.03] ஆகிறேன்

[05:37.37] போதாய்ப் போதாய்ப்

[05:38.96] பூக்கிறேன்

[05:42.41] காதாய்க் காதாய்க்

[05:44.27] கேட்கிறேன்

[05:47.99] ஆரோ ஆராரிரிரோ

[05:50.11] தாலாட்டும் காலம்

[05:51.45] தலையாட்டும் ஞானம்

[05:53.30] ஆரோ ஆராரிரிரோ

[05:54.91] தாய்ப்போல் பாடுதே..

[05:58.63] ஆரோ..

[05:59.69] ஆரோ ஆராரிரிரோ

[06:04.21] ஆரோ..