Lrc Player

Yedi kallachi

Sudhu
[05:02.73]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:33.15] ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா

[00:38.46] போடி வெள்ளச்சி என்ன புரியலையா

[00:43.77] நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன

[00:46.17] உன் கால் ரெண்டு போகுது பின்ன

[00:48.82] நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன

[00:51.21] நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண

[00:54.43] நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன

[01:00.01] ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா

[01:05.87] போடி வெள்ளச்சி என்ன புரியலையா

[01:44.15] ஓ...அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ

[01:49.73] அத்து வானக்காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ

[01:55.31] முள்ளுத்தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக

[02:00.62] முட்டையிட்ட காடை எங்கே காட்டைவிட்டு போக

[02:06.20] கிடை ஆட்டுக்கோமியம்கூட ஒரு வாரம் வாசம் வரும்

[02:17.08] கிறுக்கேத்தும் ஆம்பள சொல்லு மறுநாளு மாறிவிடும்

[02:17.62] நான் பொம்பள கிறுக்குல வ(ர்)ல்ல

[02:19.48] என் புத்தியில் வேறொண்ணும் இல்ல

[02:24.79] நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள

[02:25.32] சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல

[02:27.71] நீ வெறும் வாய மெல்லாத வெளையாட்டுல

[02:32.76] ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா

[02:38.34] போடி வெள்ளச்சி என்ன புரியலையா

[02:44.99] லேலே லேலே லே லே லே லேலே லே லே லே

[02:50.04] லேலே லேலே லே லே லே லேலே லே லே லே

[02:55.08] லே லேலே லே லே லே லே லேலே லே லே லே

[03:00.66] லே லேலே லே லே லே லே லேலே லே லே லே

[03:06.51] லே லேலே லே லேலே லே லேலே லே லே லே

[03:25.63] ஆண்டிப்பட்டி தாலுக்காவில் பொம்பளைக்கா பஞ்சம்

[03:31.22] ஆக மொத்தம் ஒன்னக்கண்டு ஆடிப்போச்சு நெஞ்சம்

[03:36.52] பித்தம் கொஞ்சம் கூடிப்போனா இப்படித்தான் கெஞ்சும்

[03:42.38] சத்தம் போடும் நெஞ்சுக்கூட்ட சாத்திவையி கொஞ்சம்

[03:47.43] கொடியோடும் சக்கரவள்ளி தெரியாம கெழங்கு வைக்கும்

[03:53.02] அதுபோல பொம்பள சாதி அறியாம மனச வைக்கும்

[03:58.59] நீ பட்டுன்னு முன்ன வந்து நில்லு

[04:00.44] எம் பொட்டுல அடிச்சி நீ சொல்லு

[04:03.90] இனி நமக்குள்ள எதுக்குய்யா முள்ளு

[04:06.02] அட நாவுக்கு தூரமில்ல பல்லு

[04:09.23] நான் முடிபோட ரெடிதான்டி முடிவா சொல்லு

[04:14.80] ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா

[04:20.12] போடி வெள்ளச்சி என்ன புரியலையா

[04:25.69] நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன

[04:28.09] உன் கால் ரெண்டு போகுது பின்ன

[04:33.67] நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன

[04:34.47] நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண

[04:36.32] நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன

[04:48.01] ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா

[04:48.54] போடி வெள்ளச்சி