ஆனந்த ராகம் கேட்கும் காலம்
[00:00.97] பாடகி : உமா ரமணன்
[00:05.21] இசையமைப்பாளர் : இளையராஜா
[00:07.08] படம் : பன்னீர் புஷ்பங்கள்
[00:26.99] ஆனந்த ராகம் கேட்கும் காலம்
[00:33.38] ஆனந்த ராகம் கேட்கும் காலம்
[00:40.02] கீழ் வானிலே ஒளி தான் தோன்றுதே
[00:46.39] ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ
[00:53.03] ஆனந்த ராகம் கேட்கும் காலம்
[01:36.33] துள்ளி வரும் உள்ளங்களில்
[01:39.78] தூது வந்து தென்றல் சொல்ல
[01:43.50] தோன்றும் எங்கும்
[01:46.16] இன்பத்தின் ஆனந்த தாளங்களே
[01:50.13] வெள்ளி மலைக் கோலங்களை
[01:53.33] அள்ளி கொண்ட மேகங்களை
[01:56.78] காணும் நெஞ்சில்
[01:59.44] பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே
[02:03.69] கள்ளம் இன்றி
[02:04.42] உள்ளங்கள் துள்ளி எழ
[02:06.80] கட்டி கொண்ட
[02:08.39] எண்ணங்கள் மெல்ல விழ
[02:09.72] ராகங்கள் பாட தாளங்கள் போட
[02:15.82] வானெங்கும் போகாதோ
[02:19.02] ஆனந்த ராகம் கேட்கும் காலம்
[02:26.19] லா லா ல லா லா லா லா லா லா
[03:07.09] வண்ண வண்ண எண்ணங்களும்
[03:10.01] வந்து விழும் உள்ளங்களும்
[03:13.47] வானின் மீது
[03:16.12] ஊர்வலம் போகின்ற காலங்களே
[03:20.11] சின்ன சின்ன மின்னல்களும்
[03:23.30] சிந்தனையின் பின்னல்களும்
[03:26.49] சேரும் போது
[03:29.14] தோன்றிடும் ஆயிரம் கோலங்களே
[03:33.66] இன்று முதல் இன்பங்கள்
[03:34.99] பொங்கி வரும்
[03:36.58] இந்த மனம் எங்கெங்கும்
[03:38.44] சென்று வரும்
[03:43.67] காலங்கள் ஆரம்பம்
[03:45.79] காவிய ராகம் காற்றினில் கேட்கும்
[03:48.45] ஆனந்த ராகம் கேட்கும் காலம்
[03:55.89] கீழ் வானிலே ஒளி தான் தோன்றுதே
[04:01.73] ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ
[04:08.11] ஆனந்த ராகம் கேட்கும் காலம்
[04:13.95] லா லா ல லா லா லா லா லா லா
