Ranjithame
[00:16.85] பாடகர்கள் : தளபதி விஜய் மற்றும் எம். எம். மானசி
[00:20.31] இசை அமைப்பாளர் : தமன் எஸ்
[00:21.64] பாடல் ஆசிரியர் : விவேக்
[00:35.47] ஆண் : கட்டு மல்லி கட்டி வெச்சா
[00:36.51] வட்ட கருப்பு பொட்டு வெச்சா
[00:39.45] சந்திரனில் ரெண்டு வெச்சா
[00:40.78] சாரா பாம்பு இடுப்பு வெச்சா
[00:43.18] ஆண் : நட்சத்திர தொட்டி வெச்சா
[00:45.03] கரும்பு கோடு நெத்தி வெச்சா
[00:46.88] இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா
[00:48.46] இம்மாதூண்டு வெட்கம் வெச்சா
[00:50.86] ஆண் : நெத்தி பொட்டில் என்ன தூக்கி
[00:52.74] பொட்டு போல வெச்சவளே
[00:54.61] சுத்து பட்டு ஊரே பாக்க
[00:56.18] கண்ணு பட்டு வந்தவளே
[00:58.31] ஆண் : தெத்து பள்ளு ஓரத்துல
[01:00.15] உச்சு கொட்டும் நேரத்துல
[01:02.30] பட்டுனு பாத்தியே
[01:03.55] உச்ச கட்டம் தொட்டவளே
[01:05.56] ஆண் : ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே
[01:09.27] ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
[01:11.43] மனச கலைக்கும் மந்திரமே
[01:13.57] ரஞ்சிதமே ரஞ்சிதமே
[01:15.16] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
[01:17.01] ஆண் : அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
[01:18.88] மனச கலைக்கும் மந்திரமே
[01:21.00] ரஞ்சிதமே ரஞ்சிதமே
[01:22.87] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
[01:24.74] பெண் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
[01:26.60] மனசு சத்திரமே சத்திரமே
[01:28.47] நீ நித்திர நித்திர நித்திர
[01:30.86] கெடுக்கும் சித்திரமே சித்திரமே
[01:33.10] பெண் : கட்டு மல்லி கட்டி வெச்சா
[01:34.43] கலக்கலக்கா பொட்டு வெச்சா
[01:36.82] சந்திரனில் ரெண்டு வெச்சா
[01:38.43] சாரா பாம்பு இடுப்பு வெச்சா
[01:40.42] பெண் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
[01:42.00] நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
[01:44.17] உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
[01:46.04] உச்ச கட்டம் தொட்டவளே
[01:47.90] பெண் : ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே
[02:22.78] ஆண் : அலங்கார அல்லி நிலா
[02:24.38] ஆட போட்டு நின்னாளே
[02:26.24] அலுங்காத அத்தை மக
[02:28.12] ஆட வந்தாளே
[02:30.27] ஆண் : ஏய் அட காத்து வெச்ச முத்தம்
[02:31.86] அஞ்சு ஆறு தந்தாளே
[02:34.25] மல ஊத்து மூலிகையா
[02:35.83] மூச்ச தந்தாளே
[02:37.71] பெண் : ஒன்னாங்க ரெண்டாங்க
[02:39.32] எப்போ தேதி வைப்பாங்க
[02:41.17] மூணாங்க நாலாங்க
[02:43.56] நல்ல சேதி வைப்பாங்க
[02:45.15] ஆண் : ஆமாங்க ஆமாங்க
[02:47.02] வாரங்க வாரங்க
[02:49.14] ஆதி சந்தனமே சஞ்சலமே
[02:51.27] முத்து பெத்த ரத்தினமே
[02:53.41] ஆண் : ஹேய் ரஞ்சிதமே .. ஹே ரஞ்சிதமே
[02:56.87] ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
[02:58.73] மனச கலைக்கும் மந்திரமே
[03:00.88] ரஞ்சிதமே ரஞ்சிதமே
[03:02.48] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
[03:21.61] பெண் : இன்னா மாமா உங்க ஆட்டத்துக்கு
[03:23.46] ஊரே ஆடுமே
[03:25.07] அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்
[03:27.44] ஆண் : அப்படிங்கிற
[03:28.78] பெண் : ஹ்ம் ஹ்ம் ….
[03:42.05] பெண் : கட்டு மல்லி கட்டி வெச்சா
[03:43.66] கலக்கலக்கா பொட்டு வெச்சா
[03:45.25] சந்திரனில் ரெண்டு வெச்சா
[03:46.58] சாரா பாம்பு இடுப்பு வெச்சா
[03:48.18] பெண் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
[03:49.51] நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
[03:51.10] உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
[03:52.42] உச்ச கட்டம் தொட்டவளே
[03:53.74] பெண் : ரஞ்சிதமே ..ஹே ரஞ்சிதமே
[03:59.88] ஹே ரஞ்சிதமே ரஞ்சிதமே
[04:01.21] மனச கலைக்கும் மந்திரமே
[04:02.80] ரஞ்சிதமே ரஞ்சிதமே
[04:04.13] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
[04:05.72] பெண் : ரஞ்சிதமே ரஞ்சிதமே
[04:07.31] மனச கலைக்கும் மந்திரமே
[04:08.64] ரஞ்சிதமே ரஞ்சிதமே
[04:09.98] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
[04:11.57] பெண் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
[04:12.89] மனசு சத்திரமே சத்திரமே
[04:15.02] நீ நித்திர நித்திர நித்திர
[04:16.34] கெடுக்கும் சித்திரமே சித்திரமே
[04:17.94] பெண் : ஹே ரஞ்சிதமே
[04:20.60] ஹே ரஞ்சிதமே
[04:23.50] ஹே ரஞ்சிதமே
[04:26.69] ஹே ரஞ்சிதமே
[04:41.31] பெண் : ஹே ரஞ்சிதமே…
