Varaiyatha ஓவியம்
[00:24.70] வரையாத ஓவியம்
[00:27.62] பிழையாகிப் போனதே
[00:30.54] திரைபோடும் வாழ்விலே
[00:33.73] இருள் தானா நிரந்தரம்
[00:36.43] மழைக்காக ஏங்கிடும்
[00:39.90] வெயில் காயும் மனம் தினம்
[00:43.09] இனிமேல் நான் வாழ்வது
[00:46.01] மரணம் போல் ஆனதே
[00:49.20] அனல் மேலே துடித்திடும்
[00:52.12] அணில் போலே தினம் தினம்
[00:55.31] பிணமாக நடந்து நான்
[00:58.76] உன்னால் வாழ்கிறேன்
[01:00.90] என் அன்பே
[01:02.26] உன்னில் வாழ்கிறேன்
[01:04.92] சொல்லால் வாழ்கிறேன்
[01:07.04] நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன்
[01:10.56] வரையாத ஓவியம்
[01:13.76] பிழையாகிப் போனதே
[01:16.69] திரைபோடும் வாழ்விலே
[01:19.87] இருள் தானா நிரந்தரம்
[01:23.06] அனல் மேலே துடித்திடும்
[01:25.98] அணில் போலே தினம் தினம்
[01:29.17] பிணமாக நடந்து நான்
[01:32.89] உன்னால் வாழ்கிறேன்
[01:34.74] என் அன்பே
[01:36.07] உன்னில் வாழ்கிறேன்
[01:39.00] சொல்லால் வாழ்கிறேன்
[01:40.86] நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன்
[02:28.15] பெண்ணே இங்கு உன்னால் தானே
[02:31.34] அர்த்தம் ஆகும் எந்தன் ஆயுள்
[02:34.27] கண்ணாமூச்சி போதும் காதலி
[02:40.37] கண்ணால் எனை வெல்லும் பார்வை
[02:43.56] கண்டேனடி கொஞ்சும் போது
[02:46.75] மெய் போல பொய் ஆனாய் காதலி
[02:52.10] நினைவாலே நினைவாலே விரைகின்றேன்
[02:58.49] உயிர் போகும் தினம் வேண்டி
[03:01.94] உன்னால் வாழ்கிறேன்
[03:03.80] என் அன்பே
[03:05.40] உன்னில் வாழ்கிறேன்
[03:08.05] சொல்லால் வாழ்கிறேன்
[03:09.91] நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன்
[03:15.53] ஹே
[03:22.16] ஏ-ஏ-ஏ-ஏ-ஏ-ஏ-ஏ
[03:30.15] ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ
[03:37.59] ஓ-ஓ-ஓ-ஓ...
[03:42.13] என் தோகையில் வண்ணம் சேர்க்கும்
[03:45.05] உன் சாயலில் அன்பின் பூக்கள்
[03:47.98] பெண் வாசம் உன் வாசம் வீசுதே
[03:54.36] கண் பேசிடும் மஞ்சள் பூவே
[03:57.35] என் வானத்து மின்னல் தீயே
[04:00.27] உன் ஞாபக ஆற்றில் மூழ்கி நான்
[04:06.12] புனலாடி விளையாட நினைத்தேனே
[04:12.23] சுழல் மூழ்கி தவித்தே தான்
[04:15.95] உன்னால் வாழ்கிறேன்
[04:17.80] என் அன்பே
[04:19.14] உன்னில் வாழ்கிறேன்
[04:21.84] சொல்லால் வாழ்கிறேன்
[04:23.96] நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன்
[04:27.97] வரையாத ஓவியம்
[04:30.61] பிழையாகிப் போனதே
[04:33.56] திரைபோடும் வாழ்விலே
[04:36.76] இருள் தானா நிரந்தரம்
[04:39.94] அனல் மேலே துடித்திடும்
[04:42.87] அணில் போலே தினம் தினம்
[04:46.33] பிணமாக நடந்து நான்
[04:49.53] உன்னால் வாழ்கிறேன்
[04:51.68] என் அன்பே
[04:53.01] உன்னில் வாழ்கிறேன்
[04:55.67] சொல்லால் வாழ்கிறேன்
[04:57.80] நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன்
[05:02.04] சொல்லால் வாழ்கிறேன்
[05:04.70] நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன்
