Lrc Player

Pookal Pookum

Unknown artist
[06:39.22]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.84] பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

[00:02.72] இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

[00:03.25] ஆண் : தானா தோன்த

[00:04.58] னா னா தானா தோன்த

[00:05.65] னா னா தானா தோன்த

[00:05.91] னா னா னா னா னா

[00:08.83] தானா தோன்த னா னா

[00:10.69] தானா தோன்த னா னா

[00:12.81] தானா தோன்த னா னா

[00:14.68] னா னா னா

[00:16.80] ஆண் : பூக்கள் பூக்கும்

[00:18.13] தருணம் ஆருயிரே

[00:20.79] பார்த்ததாரும் இல்லையே

[00:24.75] பெண் : உலரும் காலை

[00:26.36] பொழுதை முழு மதியும்

[00:29.02] பிரிந்து போவதில்லையே

[00:31.93] ஆண் : நேற்றுவரை நேரம்

[00:33.79] போகவில்லையே உனது

[00:35.90] அருகே நேரம்

[00:37.76] போதவில்லையே

[00:40.45] பெண் : எதுவும் பேசவில்லையே

[00:43.41] இன்று ஏனோ எதுவும்

[00:45.53] தோன்றவில்லையே

[00:47.66] இது எதுவோ

[00:52.97] ஆண் : இரவும் விடியவில்லையே

[00:55.89] அது விடிந்தால் பகலும்

[00:57.48] முடியவில்லையே

[00:59.61] பூந்தளிரே….. ஓஹோ

[01:01.47] ஆண் : தானா தோன்த

[01:03.32] னா னா தானா தோன்த

[01:04.66] னா னா தானா தோன்த

[01:06.53] னா னா னா னா னா

[01:08.66] தானா தோன்த னா னா

[01:10.51] தானா தோன்த னா னா

[01:12.67] தானா தோன்த னா னா

[01:14.53] னா னா னா

[02:04.75] ஆண் : வார்த்தை தேவையில்லை

[02:06.88] வாழும் காலம் வரை

[02:08.76] பாவை பார்வை மொழி

[02:10.90] பேசுமே

[02:12.73] பெண் : நேற்று தேவை

[02:14.59] இல்லை நாளை

[02:15.92] தேவையில்லை இன்று

[02:17.01] இந்த நொடி போதுமே

[02:20.71] ஆண் : வேரின்றி விதையின்றி

[02:22.58] விண் தூவும் மழை இன்றி

[02:24.75] இது என்ன இவன் தோட்டம்

[02:26.87] பூப்பூக்குதே

[02:28.73] பெண் : வாள் இன்றி

[02:29.78] போர் இன்றி வலிக்கின்ற

[02:31.90] யுத்தம் இன்றி இது என்ன

[02:33.79] இவனுக்குள் என்னை

[02:35.37] வெல்லுதே

[02:37.23] ஆண் : இதயம் முழுதும்

[02:38.56] இருக்கும் இந்த தயக்கம்

[02:40.42] எங்கு கொண்டு நிறுத்தும்

[02:43.35] பெண் : இதை அறிய எங்கு

[02:46.00] கிடைக்கும் விளக்கம் அது

[02:47.33] கிடைத்தால் சொல்ல

[02:49.72] வேண்டும் எனக்கும்

[02:51.58] ஆண் : பூந்தளிரே..

[03:05.12] பெண் : ஓ வேர் வுட் ஐ பி

[03:08.32] வித்அவுட் திஸ் ஜாய்

[03:10.70] இன்சைட் ஆப் மீ இட்

[03:12.85] மேக்ஸ் மீ வான்ட் டு

[03:14.97] கம் அலைவ் இட் மேக்ஸ்

[03:17.40] மீ வான்ட் டு ப்ளை இன்டு

[03:20.31] தி ஸ்கை ஓ வேர் வுட் ஐ

[03:27.48] பி இப் ஐ டிட்நாட் ஹவ் யூ

[03:30.67] நெக்ஸ்ட் டு மீ ஓ வேர் வுட்

[03:32.54] ஐ பி ஓ வேர் ஓ வேர் ஓ

[03:38.43] வேர்

[04:17.20] ஆண் : எந்த மேகம் இது

[04:18.80] எந்தன் வாசல் வந்து

[04:20.66] எங்கும் ஈரமழை தூவுதே

[04:24.63] பெண் : எந்த உறவு இது

[04:27.54] எதுவும் புரியவில்லை

[04:28.86] என்ற போதும் இது நீளுதே

[04:32.61] ஆண் : யார் என்று அறியாமல்

[04:34.74] பேர் கூட தெரியாமல் இவளோடு

[04:37.39] ஒரு சொந்தம் உருவானதே

[04:40.58] பெண் : ஏன் என்று கேட்காமல்

[04:42.72] தடுத்தாலும் நிற்காமல்

[04:44.85] இவன் போகும் வழி எங்கும்

[04:46.97] மனம் போகுதே

[04:48.56] ஆண் : பாதை முடிந்த

[04:50.16] பிறகும் இந்த உலகில்

[04:52.81] பயணம் முடிவதில்லையே

[04:55.48] பெண் : காற்றில் பறந்தே

[04:56.80] பறவை மறைந்த பிறகும்

[04:59.19] பெண் & ஆண் : இலை

[04:59.98] தொடங்கும் நடனம்

[05:01.31] முடிவதில்லையே

[05:03.43] இது எதுவோ

[05:15.13] ஆண் : தானா தோன்த

[05:16.72] னா னா தானா தோன்த

[05:20.17] னா னா தானா தோன்த

[05:20.97] னா னா னா னா னா னா

[05:22.56] னா தானா தோன்த னா

[05:24.45] னா தானா தோன்த னா

[05:26.61] னா தானா தோன்த னா

[05:28.74] னா னா னா னா

[05:30.59] ஆண் : பூக்கள் பூக்கும்

[05:32.44] தருணம் ஆருயிரே

[05:35.11] பார்த்ததாரும் இல்லையே

[05:38.56] பெண் : உலரும் காலை

[05:40.15] பொழுதை முழு மதியும்

[05:42.80] பிரிந்து போவதில்லையே

[05:45.71] ஆண் : நேற்றுவரை நேரம்

[05:47.59] போகவில்லையே உனது

[05:49.99] அருகே நேரம்

[05:51.84] போதவில்லையே

[05:54.52] பெண் : எதுவும் பேசவில்லையே

[05:57.42] இன்று ஏனோ எதுவும்

[06:00.08] தோன்றவில்லையே

[06:01.67] ஆண் & பெண் : என்ன புதுமை

[06:06.72] இரவும் விடியவில்லையே

[06:09.39] அது விடிந்தால் பகலும்

[06:11.50] முடியவில்லையே

[06:13.37] ஆண் : அது எதுவோ

[06:16.56] ஆண் : தானா தோன்த

[06:16.83] னா னா தானா தோன்த

[06:17.89] னா னா தானா தோன்த

[06:20.54] னா னா னா னா னா

[06:22.66] தானா தோன்த னா னா

[06:25.86] தானா தோன்த னா னா

[06:27.19] தானா தோன்த னா னா

[06:28.79] னா னா னா னா