Butta bomma
[00:08.53] நின்னு மொறைக்கிற கண்ண பறிக்கிற
[00:10.39] Cadbury’s flavor-u கண்ணு
[00:12.28] என்னை கண்ணால தூக்கிட்ட பொண்ணு
[00:14.41] உள்ள ஏறுது ஜிவ்வுன்னு ஒன்னு
[00:16.80] ஹின்ட் குடுக்குற
[00:17.86] இண்ட்டு ஆக தானே
[00:18.92] ஓடி வந்தேன் நானே கண்ணு
[00:20.77] என்னை ஓரமா நிறுத்திட்ட பொண்ணு
[00:22.64] என் ஹோப் எல்லாம் திங்குதே மண்ணு
[00:25.08] மெழுகா..நான் உருகி வழியுறேன்
[00:28.79] என்னை எதமா நீ அணைச்சி இருப்பியா
[00:33.07] அட ஒரு நாள் காதல் சொல்ல வருவேனே
[00:37.59] வெலகாம வெறுக்காம இதழ்கள் சேர்க்கணும்
[00:41.58] புட்ட பொம்மா புட்ட பொம்மா
[00:43.70] என்னை சுட்டு கொன்னையே
[00:45.56] தத்தளிச்சே கிட்ட வந்தேன்
[00:47.95] என்ன மென்னு தின்னியே
[00:49.80] புட்ட பொம்மா புட்ட பொம்மா
[00:51.93] என்னை சுட்டு கொன்னையே
[00:54.06] தத்தளிச்சே கிட்ட வந்தேன்
[00:55.92] என்ன மென்னு தின்னியே
[01:07.10] மாடர்ன் அவுட்பிட்-ல மாலை நேரத்துல
[01:08.96] வந்து நின்னா பாரு கண்ணு
[01:10.88] என் மூட் எல்லாம் மாறுதே பொண்ணு
[01:13.01] கண்ணும் மூடாமா பார்த்தேனே நின்னு
[01:48.60] இரத்தின காதல் வேணா
[01:50.73] இராட்டின காதல் போதும்
[01:52.85] கீழ மேல போனாதான்
[01:54.98] திரில்லா மாறுமே
[01:57.10] ரா பகல் சுத்திட்டு வேணா
[01:58.96] மால் உள்ள போயிட வேணா
[02:01.09] மாலை நேர பீச் ஓரம்
[02:03.22] அனலில் கரையலாம்
[02:05.34] சின்னதா ஒரு சிரிப்பா தேடியே
[02:09.32] ஒரு புயலை நானும் வந்தடைந்தேனே
[02:13.32] பெண் பூவே உன்னை கையில் ஏந்த வேண்டிய
[02:17.85] மலர் தோட்டம் உன் மார்பில் சரிந்து விழுந்தனே
[02:21.82] புட்ட பொம்மா புட்ட பொம்மா
[02:23.95] என்னை சுட்டு கொன்னையே
[02:25.80] தத்தளிச்சே கிட்ட வந்தேன்
[02:27.95] என்ன மென்னு தின்னியே
[02:30.07] புட்ட பொம்மா புட்ட பொம்மா
[02:32.46] என்னை சுட்டு கொன்னையே
[02:34.05] தத்தளிச்சே கிட்ட வந்தேன்
[02:36.18] என்ன மென்னு தின்னியே
[02:47.07] நின்னு மொறைக்கிற கண்ண பறிக்கிற
[02:49.20] Cadbury’s flavor-u கண்ணு
[02:51.32] என்னை கண்ணால தூக்கிட்ட பொண்ணு
[02:52.92] உள்ள ஏறுது ஜிவ்வுன்னு ஒன்னு
[02:55.38] ஹின்ட் குடுக்குற
[02:56.44] இண்ட்டு ஆக தானே
[02:57.52] ஓடி வந்தேன் நானே கண்ணு
[02:59.11] என்னை ஓரமா நிறுத்திட்ட பொண்ணு
[03:01.26] என் ஹோப் எல்லாம் திங்குதே மண்ணு
