Lrc Player
தீவினை செய்யாதே
Unknown artist
[04:33.32]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.
[00:32.99] தீவினை செய்யாதே மா சோதனையில்
[00:40.70] பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில்
[00:49.02] வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய்
[00:57.26] யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்
[01:38.17] 2. வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும்
[01:46.15] சேராமலே நீங்கி நல்வழியிலும்
[01:54.11] நின் ஊக்கமும் அன்பும் சற்றேனும் விடாய்
[02:02.08] யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்
[02:10.32] ஆற்றித் தேற்றியே காப்பார்
[02:14.31] நித்தம் உதவி செய்வார்
[02:18.30] மீட்பர் பெலனை ஈவார்
[02:22.55] ஜெயம் தந்திடுவார்
[00:00.00] 3. மெய் விசுவாசத்தாலே வென்றேகினோன்தான்
[00:00.00] பொற்கிரீடம் பெற்றென்றும் பேர் வாழ்வடைவான்
[00:00.00] மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய்
[00:00.00] யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்
