Lrc Player

Chilla chilla

Raasteen
[03:38.93]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.01] தட்டி விட்டா தாறுமாறு…

[00:03.20] அடி உள்ள யாரு பார்?

[00:06.12] தட்டி விட்டா தாறுமாறு…

[00:09.04] அடி உள்ள யாரு பார்?

[00:11.74] ஏ..தட்டி விட்டா தாறுமாறு…

[00:13.60] அடி உள்ள யாரு பார்?

[00:14.92] தட்டி விட்டா தாறுமாறு…

[00:16.54] அடி உள்ள யாரு பார்?

[00:18.13] தட்டி விட்டா தாறுமாறு…

[00:19.46] அடி உள்ள யாரு பார்?

[00:21.05] தட்டி விட்டா தாறுமாறு…

[00:22.38] அடி உள்ள யாரு பார்?

[00:24.52] —BGM—

[00:35.68] இருப்பது ஒரு லைஃப்பு…

[00:37.28] அடிச்சிக்க சியர்ஸ்…

[00:38.88] போனதெல்லாம் போகட்டும்டா…

[00:40.21] தேவயில்ல டியர்ஸ்…

[00:41.81] புடிச்ச செய்யுறது என்னைக்குமே மாஸ்…

[00:44.72] தெனம் தெனம் முக்கியம்மா நம்ம இன்னர் பீஸ்…

[00:47.65] என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கே…

[00:50.58] மனசுல போராட துணிவிருக்கு…

[00:53.49] சுத்திப்பாரு சந்தோஷம்தான் கொட்டிக் கெடக்கு…

[00:56.41] வந்திருச்சி நம்ம களம் ஏறி கலக்கு…

[00:59.38] கல்ல கண்டா நாய் கோன்…

[01:00.97] உழைக்கலனா நீ கோன்…

[01:02.57] டென்சன் ஆக டைம் இல்ல…

[01:03.90] இப்ப நம்ம கேம் ஆன்…

[01:05.49] உள்ளுக்குள்ள பஃயரு…

[01:06.81] தெரிச்சி ஓடும் பிஃயரு…

[01:08.40] பின்னால பேசுறவன்…

[01:09.99] எல்லா கிழிஞ்ச டயரு…

[01:11.32] சில்லா சில்லா சில்லா…

[01:12.65] இரு எல்லா நாளும் சில்லா…

[01:14.25] கில்லா கில்லா கில்லா…

[01:15.57] இது நம்மளோட கில்லா…

[01:17.19] சில்லா சில்லா சில்லா…

[01:18.54] இரு எல்லா நாளும் சில்லா…

[01:20.40] கில்லா கில்லா கில்லா…

[01:21.73] இது நம்மளோட கில்லா…

[01:23.32] இருப்பது ஒரு லைஃப்பு…

[01:24.64] அடிச்சிக்க சியர்ஸ்…

[01:26.24] போனதெல்லாம் போகட்டும்டா…

[01:27.56] தேவயில்ல டியர்ஸ்…

[01:29.16] புடிச்ச செய்யுறது…

[01:30.75] என்னைக்குமே மாஸ்…

[01:32.08] தெனம் தெனம் முக்கியம்மா…

[01:33.67] நம்ம இன்னர் பீஸ்…

[01:58.45] வாய் உதார் வேணா…

[02:00.31] மாட்டிக்காத வீணா…

[02:01.64] நம்மலோட வேல பாத்து…

[02:03.23] ஊரு பேசும் தானா…

[02:04.56] நம்மாண்டயே சீனா…

[02:05.89] டைம் வராதுடா போனா…

[02:07.48] இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா…

[02:09.11] எல்லாம் வரும் தானா…

[02:10.71] மத்தவனா மட்டம் தட்டி…

[02:12.03] மேல வந்து நோ யூஸ்…

[02:13.64] கத்துறவன் கத்துட்டுமே…

[02:14.97] தட்டி விடு டைம் பாஸ்…

[02:16.59] வந்தா என்ன போனா என்ன…

[02:17.91] யாரு என்ன சொன்னா என்ன…

[02:19.53] தக்கிட தக்கிட தக்கிட தக்…

[02:21.13] தக்கிட தக்கிட தக்கிட தக்…

[02:22.72] சில்லா சில்லா சில்லா…

[02:23.78] இரு எல்லா நாளும் சில்லா…

[02:25.38] கில்லா கில்லா கில்லா…

[02:26.71] இது நம்மளோட கில்லா…

[02:28.57] சில்லா சில்லா சில்லா…

[02:29.64] இரு எல்லா நாளும் சில்லா…

[02:31.23] கில்லா கில்லா கில்லா…

[02:32.55] இது நம்மளோட கில்லா…

[02:34.42] கில்லா கில்லா கில்லா

[02:40.25] —BGM—

[02:46.10] இருப்பது ஒரு லைஃப்பு…

[02:47.71] அடிச்சிக்க சியர்ஸ்…

[02:49.03] போனதெல்லாம் போகட்டும்டா…

[02:50.64] தேவயில்ல டியர்ஸ்…

[02:52.20] புடிச்ச செய்யுறது என்னைக்குமே மாஸ்…

[02:55.12] தெனம் தெனம் முக்கியம்மா நம்ம இன்னர் பீஸ்…

[02:58.05] என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கே…

[03:00.96] மனசுல போராட துணிவிருக்கு…

[03:03.89] சுத்திப்பாரு சந்தோஷம் தான் கொட்டிக் கெடக்கு…

[03:06.81] வந்திருச்சி நம்ம களம் ஏறி கலக்கு…

[03:09.73] சில்லா சில்லா சில்லா…

[03:11.34] இரு எல்லா நாளும் சில்லா…

[03:12.67] கில்லா கில்லா கில்லா…

[03:14.26] இது நம்மளோட கில்லா…

[03:15.86] சில்லா சில்லா சில்லா…

[03:16.94] இரு எல்லா நாளும் சில்லா…

[03:18.54] கில்லா கில்லா கில்லா…

[03:19.91] இது நம்மளோட கில்லா…

[03:22.29] —BGM—