Lrc Player

Edhirthu Nil

G.V.Prakash Kumar, Vijay Antony, D.Imman, S.Thaman
[04:26.53]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.00] •••

[00:09.17] திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே

[00:16.88] வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே

[00:24.58] உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்

[00:28.56] எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்

[00:32.55] தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை

[00:36.27] எதிர்த்து நில் எதிரியே இல்லை

[00:40.25] நம்பிக்கை கொள் தடைகளே இல்லை

[00:44.23] நிமிடம் ஏன் நொடிகளே போதும்

[00:47.96] நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா

[00:51.94] •••

[01:03.39] நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா

[01:07.13] •••

[01:32.37] கண்ணா வருவதை ஏற்றுக்கொள்

[01:34.29] கால் பதிவுகள் அழியாது

[01:36.13] வான்வெளி வரை தொட்டுச் செல்

[01:38.25] உன் பரம்பரை முடிவேது

[01:40.11] விழித்தவன் தூங்கக்கூடாது

[01:44.36] எழுந்தபின் விழுதல் ஆகாது

[01:48.08] வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்

[01:55.25] தாராத ஒன்றை தருகிற நேரம் வா பறந்து

[02:00.66] மண் மேல் இருந்து வின் போல் உயர்ந்து

[02:07.60] எதிர்த்து நில் எதிரியே இல்லை

[02:11.26] நம்பிக்கை கொள் தடைகளே இல்லை

[02:15.24] நிமிடம் ஏன் நொடிகளே போதும்

[02:18.96] நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா

[02:22.95] •••

[02:46.10] ஒன்றே உறவென எண்ணிக்கொள்

[02:48.01] இன்றே நிஜமென ஏற்றுக்கொள்

[02:49.62] அன்பால் இணைந்தது விலகாது

[02:51.48] அதுவே இறையருள் ஒப்புக்கொள்

[02:53.35] நினைத்ததை நடத்தி முன்னேறு

[02:57.86] நிலைக்கட்டும் நமது வரலாறு

[03:01.89] ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ

[03:08.84] எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்

[03:13.15] ஆனந்தம் தான் ஆரம்பம் இது நிரந்தரம்தான்

[03:20.90] திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே

[03:28.66] வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே

[03:36.37] உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்

[03:40.35] எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்

[03:44.07] தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை

[03:48.32] எதிர்த்து நில் எதிரியே இல்லை

[03:52.04] நம்பிக்கை கொள் தடைகளே இல்லை

[03:55.76] நிமிடம் ஏன் நொடிகளே போதும்

[03:59.48] நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா

[04:03.72] •••