Lrc Player

ஆனந்த ராகம் கேட்கும் காலம்

இளையராஜா
[04:45.88]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.70] பாடகி : பி. சுஷீலா

[00:01.50] இசையமைப்பாளர் : இளையராஜா

[00:02.31] படம் : எங்க ஊரு காவல்காரன்

[00:02.83] தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு

[00:05.23] பாட்டோடு வாழும் என் சாமியே

[00:10.80] உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு

[00:16.11] கேட்டாக்கா வாழும் உன் பூமியே

[00:21.95] என் மூச்சு என் பேச்சு

[00:25.41] நீதானயா என் வாக்கு நீ கேட்டு

[00:30.72] காப்பத்தையா….

[00:37.63] ஆசையிலே பாத்தி கட்டி

[00:39.48] நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

[00:41.35] நான் பூவாயி

[00:45.34] ஆதரவைத் தேடி ஒரு

[00:47.19] பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்

[00:49.05] நான் பூவாயி

[00:52.23] நானா பாடலியே

[00:56.22] நீதான் பாட வச்ச

[01:00.20] நானா பாடலியே

[01:03.92] நீதான் பாட வச்ச

[01:08.18] ஆசையிலே பாத்தி கட்டி

[01:10.04] நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

[01:11.90] நான் பூவாயி

[01:46.17] வைகையிலே வந்த வெள்ளம்

[01:49.61] நெஞ்சிலே வந்ததென்ன

[01:53.61] வஞ்சி நான் கேட்ட வரம்

[01:57.32] வந்து நீ தந்ததென்ன

[02:01.31] சின்ன பூ பாத்து சேர்ந்ததே

[02:03.96] காத்து சிந்துதான் பாடுது…

[02:09.27] பொன்னுமணித் தேரு

[02:12.46] நான் பூட்டி வச்சேன் பாரு

[02:16.71] கன்னி என்னைத் தேடி

[02:19.89] நீ அங்க வந்து சேரு

[02:23.89] விதை போட்டேன்

[02:25.47] அது விளைஞ்சாச்சு நீ

[02:27.07] வாயேன் வழி பாத்து

[02:31.58] ஆசையிலே பாத்தி கட்டி

[02:33.45] நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

[02:35.04] நான் பூவாயி

[02:39.02] ஆதரவைத் தேடி ஒரு

[02:40.88] பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்

[02:43.00] நான் பூவாயி

[03:21.00] கண்ணுதான் தூங்கவில்ல…

[03:24.44] காரணம் தோணவில்ல

[03:28.43] பொண்ணு நான் ஜாதி முல்ல…

[03:32.14] பூமாலை ஆகவில்ல

[03:35.86] கன்னி நான் நாத்து

[03:37.73] கண்ணன் நீ காத்து

[03:39.58] வந்துதான் கூடவில்ல

[03:44.10] கூறைப் பட்டு சேலை

[03:47.02] நீ வாங்கி வரும் வேளை

[03:51.53] போடு ஒரு மாலை

[03:54.46] நீ சொல்லு அந்த நாளை

[03:58.71] ஏஞ்சாமி நான் காத்திருக்கேன்

[04:01.90] என்னை ஏந்த நீதானே

[04:06.41] ஆசையிலே பாத்தி கட்டி

[04:08.01] நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

[04:10.12] நான் பூவாயி

[04:13.85] ஆதரவைத் தேடி ஒரு

[04:15.71] பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்

[04:17.84] நான் பூவாயி

[04:21.29] நானா பாடலயே

[04:25.00] நீதான் பாட வச்ச

[04:28.99] நானா பாடலயே

[04:32.45] நீதான் பாட வச்ச

[04:36.69] ஆசையிலே பாத்தி கட்டி

[04:38.56] நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

[04:40.41] நான் பூவாயி