Aaththu Mettula Oru
[00:00.97] பாடகர்கள் : ஜென்சி மற்றும் சுலோசுனா
[00:01.49] இசையமைப்பாளர் : இளையராஜா
[00:02.03] படம் கிராமத்து அத்தியாயம்
[00:02.83] பெண் : ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம்
[00:05.75] ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்ம்
[00:13.44] பெண் : ……………………………….
[00:42.66] ஆண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
[00:48.51] ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
[00:54.89] ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
[00:59.66] ஆண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
[01:12.85] பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
[01:18.96] ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
[01:25.34] ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
[01:30.12] பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
[02:18.67] ஆண் : காட்டுல கட்டில் ஒன்னு போடவா
[02:24.78] கையில கட்டி கொண்டு ஆடவா
[02:30.88] பெண் : ஏஹே என்ன ஆசை ஏக்கம் வந்து பேச
[02:37.52] ஆண் : கண்ணுக்குள்ள மோகம் தோணுது
[02:40.18] கன்னி பொண்ண காணும் போது
[02:42.84] ஆத்து மேட்டுல
[02:45.50] பெண் : ஒரு பாட்டு கேட்குது
[02:49.21] ஆண் : ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
[02:53.73] பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
[03:31.99] ஆண் : கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா
[03:37.58] சேக்கவா கையில் உன்னை சேக்கவா
[03:43.94] பெண் : ஊஹும் மாட்டேன் மாட்டேன்
[03:46.60] ஏதும் கேட்க மாட்டேன்
[03:50.06] ஆண் : சொல்ல சொல்ல வேகம் ஏறுது
[03:52.72] தூக்கிக்கிட்டு போகபோறேன்
[03:55.38] ஆண் : ஆத்து மேட்டுல
[03:57.50] பெண் : ஹா
[03:58.55] ஆண் : ஒரு பாட்டு கேட்குது
[04:00.42] பெண் : ஆஹான்
[04:02.02] பெண் : ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
[04:06.27] ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
