Lrc Player

Namma Saththam

A.R. Rahman
[03:35.54]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.19] பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் யோகி சேகர்

[00:00.72] இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

[00:01.52] பாடல் ஆசிரியர் : விவேக்

[00:04.98] பெண் குழு : ஒரு சிலந்தி வலையில்

[00:06.29] சிங்கத்துக்கென்ன வேல

[00:07.90] நீ சொல்லு கண்ணு

[00:10.68] பெண் குழு : குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும்

[00:12.54] பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா

[00:16.80] பெண் குழு : ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு

[00:18.38] அந்த இருள் விடிஞ்சது தெரியுமா?

[00:20.77] ஆற்றல் என்னைக்கும் அடங்குமா?

[00:24.75] ஆற்றல் என்னைக்கும் அடங்குமா?

[00:29.55] ஆண் : கோடி நெருப்ப ஆரம்பிக்கிற

[00:30.61] ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி

[00:32.21] அது காலம் வரும்னு காத்து இருக்கல

[00:34.33] பாஞ்சி உரசி பத்திக்கிச்சு

[00:36.45] ஆண் : ஒரு காத்து கொடுக்கும்

[00:37.26] சலசலப்புக்கு

[00:38.31] மலையும் பயந்து வெலகுமா!

[00:40.45] புயலும் பதுங்க பழகுமா!

[00:42.28] ஆண் : ஒரு கால் எடுத்து நீ கடக்க நினச்சா

[00:44.41] கவல மறையும் தெரியுமா!

[00:48.13] கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு

[00:51.85] நம்ம நெருப்ப தெளிச்சு போணும் கண்ணு

[01:01.68] ஆண் : அக்கரையில நிக்குறவன

[01:03.81] எட்டுது நம்ம சத்தம்

[01:05.93] அவன் இக்கர வரும் அக்கரையில

[01:07.80] நெஞ்சம் அவன சுத்தும்

[01:09.71] ஆண் : பட்டோம் அடி பட்டோம்

[01:11.55] அடிபட்டும் வந்து நிப்போம்

[01:13.23] ஒரு அம்பா குறி வைப்போம்

[01:15.62] வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்

[01:18.01] ஆண் : வெப்போம் அடி வெப்போம்

[01:19.35] உலகுக்கே அறிவிப்போம்

[01:21.20] ஒரு சொத்தா நம்ம

[01:22.27] அன்ப சேமிப்போம்

[01:25.72] ஆண் : கருவுக்குள் கைய தொட்டா

[01:27.31] உறவுன்னா வந்து புட்டா

[01:29.44] துணையாக வந்துபுட்டா

[01:31.03] அந்த நிலா

[01:33.41] ஆண் : கருவுக்குள் கைய தொட்டா

[01:35.27] உறவுன்னா வந்து புட்டா

[01:37.14] துணையாக வந்துபுட்டா

[01:38.73] அந்த நிலா

[01:41.39] ஆண் : அக்கரையில நிக்குறவன

[01:43.25] எட்டுது நம்ம சத்தம்

[01:45.11] அவன் இக்கர வரும் அக்கரையில

[01:46.96] நெஞ்சம் அவன சுத்தும்

[02:05.01] ஆண் : சிப்பாயி பட்டாளம்

[02:06.89] ஆனேன் அம்பாரி

[02:08.75] ஓங்கல் ஒய்யாரி

[02:10.60] தெண்டி தெண்டி ஓ… ஓ…

[02:13.00] ஆண் : ஊரே கூட்டிப்போற

[02:14.58] ஏனோ என்ன

[02:16.46] ஆவன் இன்னைக்கென்ன ராசாவாக

[02:20.70] ஆண் : எல்லாமே

[02:21.50] குழு : நியாயம்

[02:23.36] ஆண் : ஏத்துக்கோ

[02:23.41] குழு : காயம்

[02:24.49] ஆண் : கொஞ்சம் தொலஞ்சு

[02:25.02] குழு : போகும்

[02:26.61] ஆண் : பாக்குவமா வா நீயும்

[02:28.47] ஆண் : அக்கரையில நிக்குறவன

[02:30.32] எட்டுது நம்ம சத்தம்

[02:32.18] அவன் இக்கர வரும் அக்கரையில

[02:34.05] நெஞ்சம் அவன சுத்தும்

[02:36.16] ஆண் : பட்டோம் அடி பட்டோம்

[02:38.01] அடிபட்டும் வந்து நிப்போம்

[02:39.89] ஒரு அம்பா குறி வைப்போம்

[02:41.75] வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்

[02:44.14] ஆண் : வெப்போம் அடி வெப்போம்

[02:45.74] உலகுக்கே அறிவிப்போம்

[02:47.86] ஒரு சொத்தா நம்ம

[02:48.65] அன்ப சேமிப்போம்

[02:51.84] ஆண் : எல்லாமே

[02:52.92] குழு : நியாயம்

[02:54.25] ஆண் : ஏத்துக்கோ

[02:54.78] குழு : காயம்

[02:56.44] ஆண் : கொஞ்சம் தொலஞ்சு

[02:57.49] குழு : போகும்

[02:58.30] ஆண் : பாக்குவமா வா நீயும்

[03:13.87] ஆண் : பாக்குவமா வா நீயும்