Lrc Player

Aayiram Pookkal Malarattum

Unknown artist
[05:31.13]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.71] பாடகி : பி. சுசீலா

[00:01.24] இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

[00:01.77] படம் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்

[00:02.30] ம்ம்.......ம்.....ம்......ம்.......ம்.......ம்...ம்....

[00:42.68] ஆயிரம் பூக்கள் மலரட்டும்

[00:47.47] ஆனந்தம் எங்கும் பரவட்டும்….

[00:51.99] அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது

[00:56.50] அட என் கண்களோ இன்று மண் பார்த்தது

[01:01.55] பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

[01:06.60] ஆயிரம் பூக்கள் மலரட்டும்

[01:11.12] ஆனந்தம் எங்கும் பரவட்டும்….

[01:15.89] அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது

[01:20.15] அட என் கண்களோ இன்று மண் பார்த்தது

[01:24.93] பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

[01:30.51] ஆயிரம் பூக்கள் மலரட்டும்

[01:35.02] ஆனந்தம் எங்கும் பரவட்டும்….

[02:27.12] ஓடை பாடும் ராகம் என்ன

[02:31.63] வாடைக் காற்றே சொன்னாலென்ன

[02:36.42] வானம் தேடிப் போகும் மேகம்

[02:41.19] வாசல் தேடி வந்தாலென்ன

[02:45.18] பொன் அரும்புகள் எல்லாம்

[02:47.57] பூவானது இன்று

[02:49.97] ஆளானது கண்டு வந்து கூப்பிடும் வண்டு

[02:55.01] பூக்கள் எல்லாம் தேனூட்டும்

[02:59.79] போதை கொண்டு மனமோ

[03:02.97] தள்ளாடும் இன்று

[03:04.84] ஆயிரம் பூக்கள் மலரட்டும்

[03:09.35] ஆனந்தம் எங்கும் பரவட்டும்….

[03:13.88] அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது

[03:18.65] அட என் கண்களோ இன்று மண் பார்த்தது

[03:23.45] பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

[03:28.40] ஆயிரம் பூக்கள் மலரட்டும்

[03:33.72] ஆனந்தம் எங்கும் பரவட்டும்….

[04:17.01] மேகம் வந்து போர்த்துவதென்ன

[04:21.53] பூக்களுக்கெல்லாம் பொன்னாடையா

[04:26.31] காலை நேரம் வெய்யில் ஏறும்

[04:31.12] ஓடைகளெல்லாம் பொன் ஓடையா

[04:35.11] நான் ஊர்வலம் போக

[04:37.24] ஒரு தேரில்லை மானே

[04:39.89] பூந்தென்றலைத் தானே

[04:42.02] நான் தேர்ந்தெடுத்தேனே

[04:44.68] ஓடை நீரே என்னோடு

[04:49.46] தாளம் போடு குயிலே பெண்ணோடு பாடு

[04:54.24] ஆயிரம் பூக்கள் மலரட்டும்

[04:59.02] ஆனந்தம் எங்கும் பரவட்டும்….

[05:03.28] அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது

[05:07.79] அட என் கண்களோ இன்று மண் பார்த்தது

[05:13.09] பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

[05:17.87] ஆயிரம் பூக்கள் மலரட்டும்

[05:22.39] ஆனந்தம் எங்கும் பரவட்டும்….