Pachchai_Thee
[00:14.56] பெண் : பச்சை தே நீயடா
[00:16.96] கச்சை பூ நானாடா
[00:19.36] ஒற்றாய் பார்வை கொண்டே
[00:22.01] பாதிகொண்டாய்யாடா
[00:27.32] பெண் : வெற்றிகள் நானாடா
[00:29.72] வெட்டும் உழி நீயாட
[00:32.37] அற்ப பாறை எண்ணில்
[00:35.02] சிற்பம் செய்தாடா
[00:37.68] ஆண் : நீயே மண் மின்னும்
[00:39.27] வெண் தாரகையில்
[00:43.00] உள்ளங்கை சேர்ந்த
[00:44.59] பூந் தாரிகை
[00:48.05] ஆண் : கைகால் நாம் கோர்க்க
[00:50.17] சீராகுமே
[00:53.09] புது வானங்கள்
[00:54.95] உருவாவுமே
[00:58.14] பெண் : பச்சை தே நீயடா
[01:00.26] கச்சை பூ நானாடா
[01:02.91] ஒற்றாய் பார்வை கொண்டே
[01:05.57] பாதிகொண்டாய்யாடா
[01:30.29] ஆண் : மான் விழிக்குள் எந்த
[01:31.91] வால் ஒன்று காண
[01:34.87] மாமலை ஒன்றேறி வந்தேனடி
[01:39.65] பெண் : இதயம் ஒன்று உள்ளதென்ரு
[01:44.96] உன் அழைப் பாலே கண்டேனே
[01:49.76] இனியும் என இருக்கி அணைத்திட துடித்தேனே
[01:54.27] ஆண் : நீயே மண் மின்னும்
[01:56.19] வெண் தாரகைத்
[01:59.37] தோளில் வீழ்கின்றா
[02:00.97] பூந் தாரிகை
[02:04.42] ஆண் : உந்தன் தொழுது
[02:06.30] தோள் சேர்கிறேன்
[02:09.49] எண்ணில் தொகைகள்
[02:11.09] நான் பார்க்கிறேன்
[02:14.54] பெண் : பச்சை தே நீயடா
[02:17.22] கச்சை பூ நானாடா
[02:19.87] ஒற்றாய் பார்வை கொண்டே
[02:22.00] பாதிகொண்டாய்யாடா
[02:48.84] பெண் : வெற்றிகள் நானாடா
[02:49.14] வெட்டும் உழி நீயாட
[02:49.41] அற்ப பாறை எண்ணில்
[02:49.41] சிற்பம் செய்தாடா
[02:49.67] ஆண் : கீரலில் உண்டாகும்
[02:49.94] கீதங்கள் கேட்டால்
[02:51.26] முதல் மோகங்கள்
[02:53.67] கேட்டயாடி
[02:56.65] பெண் : பிறவி பல எடுத்தாளும்
[03:01.45] நிகழும் காணம் நான் மறவேனே
[03:06.23] வலிகளை வரமென தாண்டிட கேட்டேனே
[03:11.27] ஆண் : நீயே மண் மின்னும்
[03:12.87] வெண் தாரகாய்
[03:15.79] கண்ணில் தேன் சிந்தும்
[03:17.93] பூந் தாரிகை
[03:21.12] ஆண் : உந்தன் நெஞ்சுக்குள்
[03:22.98] நான் நின்றேன்
[03:26.18] காதல் ஆழத்தை
[03:28.31] நான் காண்பேன்
[03:31.50] பெண் : பச்சை தே நீயடா
[03:34.97] கச்சை பூ நானாடா
[03:36.29] ஒற்றாய் பார்வை கொண்டே
[03:38.95] பாதிகொண்டாய்யாடா
[03:41.60] பெண் : வெற்றிகள் நானாடா
[03:44.00] வெட்டும் உழி நீயாட
[03:46.39] அற்ப பாறை எண்ணில்
[03:49.04] சிற்பம் செய்தாடா
