Thuli Thuli
[00:00.97] "...இசை..."
[00:33.37] துளி துளி துளி மழையாய் வந்தாளே
[00:38.68] சுட சுட சுட மறைந்தே போனாளே
[00:43.74] பார்த்தால் பார்க்க தோன்றும்
[00:46.12] பேரை கேட்க தோன்றும்
[00:48.51] பூப்போல் சிரிக்கும்போது
[00:51.44] காற்றாய் பறந்திட தோன்றும்
[00:53.82] செல் செல் அவளுடன் செல்
[00:56.49] என்றே கால்கள் சொல்லுதடா
[00:59.14] சொல் சொல் அவளுடன் சொல்
[01:01.79] என்றே நெஞ்சம் கொல்லுதடா
[01:04.45] அழகாய் மனதை பறித்துவிட்டாளே
[01:10.03] துளி துளி துளி மழையாய் வந்தாளே
[01:15.34] சுட சுட சுட மறைந்தே போனாளே
[01:40.84] தேவதை அவள் ஒரு தேவதை
[01:45.10] அழகிய பூ முகம் காணவே
[01:48.55] ஆயுள் தான் போதுமோ
[01:51.21] காற்றிலே அவளது வாசனை
[01:55.45] அவளிடம் யோசனை கேட்டு தான்
[01:59.17] பூக்களும் பூக்குமோ
[02:01.83] நெற்றி மேலே
[02:03.16] ஒற்றை முடி ஆடும்போது
[02:05.81] நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
[02:08.74] பார்வை ஆளை தூக்கும்
[02:12.19] கன்னம் பார்த்தால்
[02:14.05] முத்தங்களால் தீண்ட தோன்றும்
[02:16.44] பாதம் ரெண்டும் பார்க்கும் போது
[02:19.09] கொலுசாய் மாற தோன்றும்
[02:22.82] அழகாய் மனதை பறித்துவிட்டாளே
[02:27.86] செல் செல் அவளுடன் செல்
[02:30.52] என்றே கால்கள் சொல்லுதடா
[02:33.17] சொல் சொல் அவளுடன் சொல்
[02:35.83] என்றே நெஞ்சம் கொல்லுதடா
[03:09.57] சாலையில் அழகிய மாலையில்
[03:13.81] அவளுடன் போகவே ஏங்குவேன்
[03:17.54] தோள்களில் சாயுவேன்
[03:19.92] பூமியில் விழுகிற வேளையில்
[03:24.44] நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்
[03:27.63] நெஞ்சிலே தாங்குவேன்
[03:30.29] காணும்போதே
[03:31.88] கண்ணால் என்னை கட்டி போட்டாள்
[03:34.53] காயம் இன்றி வெட்டி போட்டாள்
[03:37.46] உயிரை ஏதோ செய்தாள்
[03:40.64] மௌனமாக
[03:42.77] உள்ளுக்குள்ளே பேசும்போதும்
[03:44.89] அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்
[03:47.82] கனவில் கூச்சல் போட்டாள்
[03:51.53] அழகாய் மனதை பறித்துவிட்டாளே
[03:56.58] செல் செல் அவளுடன் செல்
[03:59.24] என்றே கால்கள் சொல்லுதடா
[04:01.63] சொல் சொல் அவளுடன் சொல்
[04:04.02] என்றே நெஞ்சம் கொல்லுதடா
[04:17.84] துளி துளி துளி மழையாய் வந்தாளே
[04:22.27] சுட சுட சுட மறைந்தே போனாளே
[04:28.64] துளி துளி துளி மழையாய் வந்தாளே
[04:33.70] சுட சுட சுட மறைந்தே போனாளே
