Sollividu Velli Nilave-StarMusiQ.Com
[00:00.26] "...இசை..."
[00:21.57] ஆண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே
[00:24.67] சொல்லுகின்ற செய்திகளையே
[00:28.37] பெண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே
[00:32.31] சொல்லுகின்ற செய்திகளையே
[00:35.71] ஆண் : உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
[00:39.11] கனவுகள் கலைந்ததம்மா
[00:41.94] காதல் என்னும் தீபமே
[00:45.06] கண்ணில் நானும் ஏற்றினேன்
[00:48.47] காற்றில் காய்ந்து போன பின்
[00:52.33] நானே என்னை தேற்றினேன்
[00:56.86] பெண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே
[01:00.23] சொல்லுகின்ற செய்திகளையே
[01:03.88] உறவுகள் கசந்திடுமா..ஓ..ஓ..
[01:07.20] கனவுகள் கலைந்திடுமா
[01:46.24] பெண் : உன்னை ஒரு போதும்
[01:48.45] உள்ளம் மறவாது
[01:49.56] நான் தான் வாழ்ந்தேன்..
[01:52.92] ஓ..ஓ..ஓ..ஓ
[01:56.29] பெண் : குற்றம் புரியாது
[01:58.46] துன்பக்கடல் மீது
[02:00.16] ஏன் நான் வீழ்ந்தேன்..
[02:03.48] ஓ..ஓ..ஓ..ஓ
[02:06.92] ஆண் : அந்த கதை முடிந்த கதை
[02:10.67] எந்தன் மனம் மறந்த கதை
[02:14.14] என்ன செய்ய விடுகதை போல்
[02:17.56] என்னுடைய பிறந்த கதை
[02:21.52] ஆண் : காலங்கள் தான்
[02:23.13] போன பின்னும்
[02:24.69] காயங்கள் ஆறவில்லை..ஓ..
[02:28.10] வேதனை தீரவில்லை
[02:33.25] பெண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே
[02:36.62] சொல்லுகின்ற செய்திகளையே
[02:40.17] உறவுகள் கசந்திடுமா..ஓ..ஓ..
[02:43.78] கனவுகள் கலைந்திடுமா
[02:47.46] உறவுகள் கசந்திடுமா..ஓ..ஓ..
[02:50.76] கனவுகள் கலைந்திடுமா
[03:26.41] ஆண் : தொட்ட குறையாவும்
[03:27.78] விட்ட குறையாகும்
[03:29.74] வேண்டாம் காதல்..
[03:32.76] ஓ..ஓ..ஓ..ஓ
[03:36.67] ஆண் : எந்தன் வழி வேறு
[03:38.61] உந்தன் வழி வேறு
[03:40.33] ஏனோ கூடல்
[03:43.35] ஓ..ஓ..ஓ.ஓ.
[03:47.48] பெண் : உன்னுடைய வரவை எண்ணி
[03:50.47] உள்ளவரை காத்திருப்பேன்
[03:54.26] என்னைவிட்டு விலகிச் சென்றால்
[03:57.87] மறுபடித் தீக்குளிப்பேன்
[04:01.45] பெண் : நான் விரும்பும் காதலனே
[04:05.08] நீ என்னை ஏற்றுக் கொண்டால்
[04:07.55] நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்
[04:11.95] ஆண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே
[04:15.19] சொல்லுகின்ற செய்திகளையே
[04:19.30] உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
[04:22.66] கனவுகள் கலைந்ததம்மா
[04:25.66] பெண் : காதல் என்னும் தீபமே
[04:28.65] கண்ணில் நானும் ஏற்றினேன்
[04:32.10] காற்றில் காய்ந்து போகுமா
[04:35.82] நெஞ்சில் வைத்து ஏற்றினேன்
[04:41.19] ஆண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே
[04:44.80] சொல்லுகின்ற செய்திகளையே
[04:48.46] உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
[04:51.75] கனவுகள் கலைந்ததம்மா
[04:55.40] பெண் : உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ..
[04:59.05] கனவுகள் கலைந்திடும்மா
