Lrc Player

Bae-StarMusiQ.Com

Unknown artist
[04:02.70]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.28] "...இசை..."

[00:10.83] ஆண் : பே கண்ணால திட்டிடாதே…

[00:14.98] ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே…

[00:20.51] பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே…

[00:24.68] ஏன்னா பே இனி அதுதான் மாய வேலனு ஆயாச்சே…

[00:30.02] ஆண் : இனி நான் உன்னை…

[00:31.15] என் கண்ண போல பாத்துக்க போறேன்…

[00:34.61] துணையா காத்த…

[00:36.27] அந்த மழையை கூட சேர்த்துக்க போறேன்…

[00:39.60] ஆண் : உனக்கு எதெல்லாம்…

[00:40.99] ரொம்ப புடிக்கும்னு தெரிஞ்சுக்க போறேன்…

[00:44.52] என் பே நீதான்னு…

[00:46.75] ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்…

[00:49.52] ஆண் : அன்பே இன்பே நீதானே…

[00:52.05] எந்தன்பே நீதானே…

[00:54.29] இன்பே என்றால் இனி…

[00:56.53] எல்லாத்துக்கும் மேல நீதானே…

[00:59.62] ஆண் : என் பே என் பே நீதானே…

[01:01.85] எந்தன் தெம்பே நீதானே…

[01:04.34] முன்பே முன்பே வந்தாய்…

[01:06.31] அன்பே நீதானே…

[01:09.92] ஆண் : பே கண்ணால திட்டிடாதே…

[01:14.10] ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே…

[01:19.35] பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே…

[01:24.31] ஏன்னா பே இனி அது தான் மாய வேலனு ஆயாச்சே…

[01:29.03] ஆண் : இனி நான் உன்ன…

[01:30.70] என் கண்ண போல பாத்துக்க போறேன்…

[01:34.00] துணையா காத்த…

[01:35.36] அந்த மழைய கூட சேத்துக்க போறேன்…

[01:38.98] ஆண் : உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு…

[01:42.02] தெரிஞ்சுக்க போறேன்…

[01:44.24] என் பே நீதான்னு…

[01:45.88] ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்…

[01:49.48] "...இசை..."

[02:09.48] ஆண் : தள்ளி நீ போனா…

[02:11.71] தேடி வருவேனே…

[02:14.20] தக்க சமயத்தில்…

[02:16.73] கைய தருவேனே…

[02:18.69] ஆண் : ஓ… அக்கம் பக்கமா…

[02:21.45] ஆளே இல்லாட்டி…

[02:24.21] பக்கம் வரலாமே…

[02:26.41] கண்ணே ஒருவாட்டி…

[02:30.06] ஆண் : புதுசா காதல…

[02:31.74] பழகி பாக்குறேன் நல்ல நேரம்…

[02:34.18] எதுக்கு எடஞ்சலா…

[02:36.65] மெய்ல்கணக்கில தூரம்…

[02:39.69] ஆண் : காதல் சின்னமே…

[02:41.36] உன்ன பாக்கணும்னு கேட்காதா…

[02:45.79] இங்க கொண்டு வந்தேனே…

[02:48.56] ஆண் : அன்பே இன்பே நீதானே…

[02:50.80] எந்தன் அன்பே நீதானே…

[02:53.29] இன்பே என்றால் இனி எல்லாத்துக்கும் மேல நீதானே…

[02:58.26] ஆண் : என் பே என் பே நீதானே…

[03:00.47] எந்தன் தெம்பே நீதானே…

[03:03.13] முன்பே முன்பே வந்தாய் அன்பே நீதானே…

[03:08.62] ஆண் : பே கண்ணால திட்டிடாதே…

[03:12.80] ஏன்னா பே பழசெல்லாம்…

[03:14.45] பறந்து போயே போயாச்சே…

[03:17.73] ஆண் : பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே…

[03:21.91] ஏன்னா பே இனி அதுதான் மாய வேலனு ஆயாச்சே…

[03:26.89] ஆண் : இனி நான் உன்னை…

[03:28.23] என் கண்ண போல பாத்துக்க போறேன்…

[03:31.81] துணையா காத்த…

[03:33.24] அந்த மழையை கூட சேர்த்துக்க போறேன்…

[03:36.84] ஆண் : உனக்கு எதெல்லாம்…

[03:38.21] ரொம்ப புடிக்கும்னு தெரிஞ்சுக்க போறேன்…

[03:41.50] என் பே நீதான்னு…

[03:43.69] ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்…

[03:47.30] "...இசை..."