Lrc Player

Private Party-StarMusiQ.Com

Unknown artist
[03:37.13]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.48] "...இசை..."

[00:17.05] ஆண் : மார்டன் ரதியே…

[00:18.45] உன்ன பிக்கப்பு பண்ணிடவா…

[00:20.96] நடக்கும் நதியே…

[00:21.83] புது ஸ்போட்டயும் காட்டிடவா…

[00:24.39] ஆண் : ஆன் தி வேயில்…

[00:25.82] நம்ம ஃப்ரெண்ட்ஸயும் கூப்பிடவா…

[00:28.36] ஃபுல் ஃபன் மூடில்…

[00:29.81] ஒரு டேன்ஸையும் போட்டிடவா…

[00:31.97] ஆண் : ஜாலியா நீ வாடி…

[00:33.68] இது பிரைவேட் பார்ட்டி தான்…

[00:35.88] டி ஜெ எல்லாம் வச்சு…

[00:37.52] செய்வோம் அட்ராசிட்டி தான்…

[00:40.27] பெண் : ஜேஸ்ஸு மியூசிக் வேணாம்…

[00:41.58] அடி நம்ம பீட்டு தான்…

[00:44.05] பவுன்சர் எல்லாம் தாண்டி…

[00:45.45] வரும் லிட்டில் ஹார்ட்டு தான்…

[00:47.42] ஆண் : அவ வந்தாளே…

[00:49.34] லவ்வ தந்தாளே…

[00:51.04] என்ன கொன்னாளே…

[00:53.26] அவ க்யூட் ஆன டான்சாலே…

[00:55.55] பெண் : மச்சானே…

[00:56.92] கட வச்சானே…

[00:59.15] புள் டச்சானேன்…

[01:00.81] இப்போ ஹை வோல்ட்டு ஸ்விட்ச் ஆன்- ஏ…

[01:03.81] "...இசை..."

[01:31.41] பெண் : டார்லிங் பிரின்ஸே…

[01:32.80] உன்ன பிக்கப்பு பண்ணிடவா…

[01:34.98] லவ் ஃபீல் ஸோங் ஆ…

[01:36.39] போட்டு சவுண்டையும் ஏத்திடவா…

[01:39.38] ஓர கண்ணில் உன்ன…

[01:41.06] கொஞ்சலா பாத்திடவா…

[01:43.28] போற போக்கில் உன்…

[01:44.70] கையயும் கோர்த்திடவா…

[01:47.24] பெண் : ஜாலியா நான் வருவேன்…

[01:48.37] இந்த பிரைவேட் பார்ட்டி தான்…

[01:50.57] டேன்ஸ் ஃபுலோர் சேர்ந்து…

[01:52.30] செய்வோம் அட்ராசிட்டி தான்…

[01:54.81] ஆண் : டிஸ்கோ எல்லாம் வேண்டாம்…

[01:56.23] போடு குத்து டான்ஸ் தான்…

[01:58.69] ஸோங் டெடிகேட்டேட்…

[01:59.83] டு நம்ம ஃபேன்ஸ் தான்…

[02:02.07] பெண் : என் மச்சானே…

[02:04.00] கை வச்சானே…

[02:05.65] லவ்வு டச் ஆனேன்…

[02:07.58] அவன் கண்ணால காட்ச் ஆனேன்…

[02:09.77] பெண் : ஐ மீட் ஆச்சே…

[02:11.72] அம்பு விட்டாச்சே…

[02:13.44] ஜோடி செட் ஆச்சே…

[02:15.15] நம்ம தொட்டாலே ஹிட் ஆச்சே…

[02:17.71] குழு : உன்னாலனா பறந்தேன்…

[02:19.40] இப்போ என்ன நானே மறந்தேன்…

[02:21.35] கண்மூடி நான் நடந்தேன்…

[02:23.07] உன் சிரிப்புல விழுந்தேன்…

[02:25.57] குழு : உன்னால நான் தொலஞ்சேன்…

[02:27.25] உனகுள்ள தேடி அலஞ்சேன்…

[02:29.25] உன் முத்தம் அதில் கரஞ்சேன்…

[02:30.94] மீனு போலவே துடிச்சேன்…

[02:33.50] ஆண் : ஜாலியா நீ வாடி…

[02:34.36] இது பிரைவேட் பார்ட்டி தான்…

[02:36.68] பெண் : மாமோய்…

[02:37.41] ஆண் : டி.ஜெ எல்லாம் வச்சு…

[02:38.80] செய்வோம் அட்ராசிட்டி தான்…

[02:40.97] பெண் : ஜேஸ்ஸு மியூசிக் வேணாம்…

[02:42.65] அடி நம்ம பீட்டு தான்…

[02:45.12] பவுன்சர் எல்லாம் தாண்டி…

[02:46.52] வரும் லிட்டில் ஹார்ட்டு தான்…

[02:48.52] ஆண் : அவ வந்தாளே…

[02:50.46] லவ்வ தந்தாளே…

[02:52.16] என்ன கொன்னாளே…

[02:54.13] அவ க்யூட் ஆன டான்சாலே…

[02:56.36] பெண் : மச்சானே…

[02:58.10] கட வச்சானே…

[03:00.06] புள் டச்சானேன்…

[03:01.75] இப்போ ஹை வோல்ட்டு ஸ்விட்ச் ஆன்- ஏ…

[03:04.58] "...இசை..."