Lrc Player

Tum Tum-StarMusiQ.Com

Unknown artist
[03:50.08]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.26] "...இசை..."

[00:09.84] குழு : ஹா…ஆஅ….ஆஅ….

[00:19.43] குழு : ஹா…ஆஅ….ஆஅ….

[00:29.31] பெண்கள் : மனசோ இப்போ தத்தியடிக்குது…

[00:31.70] மாமன் நடைக்கு மத்தல டம் டம்…

[00:33.31] மத்தல டம் டம் மத்தல டம் டம்…

[00:38.13] சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது…

[00:40.78] ஆச பொண்ணுக்கு அட்சத டம் டம்…

[00:43.45] அட்சத டம் டம் அட்சத டம் டம்…

[00:48.29] பெண்கள் : புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது…

[00:50.69] புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது…

[00:53.07] வேட்டி ஒண்ணு சேலையத்தான்…

[00:55.45] கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது….

[00:58.10] குழு : மால டம் டம்…

[00:59.17] மஞ்சர டம் டம்…

[01:00.49] மாத்து அடிக்க மங்கள டம் டம்…

[01:02.61] ஓல டம் டம்…

[01:03.99] ஒதுக்கு டம் டம்…

[01:05.32] ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்…

[01:07.69] பெண்கள் : மால டம் டம்…

[01:08.75] மஞ்சர டம் டம்…

[01:10.32] மாத்து அடிக்க மங்கள டம் டம்…

[01:12.45] ஓல டம் டம்..

[01:13.78] ஒதுக்கு டம் டம்…

[01:15.12] ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்..

[01:17.79] குழு : ஹா…ஆஅ….ஆஅ….

[01:25.49] குழு : ஹா…ஆஅ….ஆஅ….

[01:35.55] பெண்கள் : மனசோ இப்போ தத்தியடிக்குது…

[01:37.67] மாமன் நடைக்கு மத்தல டம் டம்..

[01:40.08] மத்தல டம் டம் மத்தல டம் டம்…

[02:12.39] பெண்கள் : ஹா…ஆ அ….ஆஅ….

[02:15.06] ஓல டம் டம் ஒதுக்கு டம் டம்…

[02:16.93] ஹா…ஆஅ….ஆஅ….

[02:19.62] ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்…

[02:31.82] பெண்கள் : நீயும் வந்தா நல்ல நேரம்…

[02:35.03] சட்டென ஆரம்பம் ஆகுமே…

[02:37.42] உன்ன கைப்புடிச்சா…

[02:39.26] இந்த நாளு பண்டிக தேதியில் சீரம்…

[02:42.49] பெண்கள் : அசஞ்சா வந்து நித்திர கெடுக்கும்..

[02:44.87] சித்தன்ன கோயிலு சித்திரமே…

[02:47.00] நெனப்பா வந்துசக்கரம் சுத்துர…

[02:49.63] அத்தரு கொட்டுன ரத்துனமே….

[02:52.28] பெண்கள் : வாழ செழிக்க வாக்கு பலிக்க…

[02:54.67] வாங்கும் சந்தனம்வாசம் கொழைக்க..

[02:57.08] வேட்டு கிழிக்க கூட்டம் குதிக்க…

[02:59.46] நெஞ்சம் ரெண்டும் பட்டுனு ஒட்டிக்க….

[03:02.09] பெண்கள் : மால டம் டம்…

[03:03.41] மஞ்சர டம் டம்…

[03:04.19] மாத்து அடிக்க மங்கள டம் டம்…

[03:07.37] ஓல டம் டம் ஒதுக்கு டம் டம்…

[03:09.74] ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்…

[03:12.65] பெண்கள் : மால டம் டம்…

[03:13.44] மஞ்சர டம் டம்…

[03:15.01] மாத்து அடிக்க மங்கள டம் டம்…

[03:17.38] ஓல டம் டம் ஒதுக்கு டம் டம்…

[03:19.77] ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்…

[03:22.43] குழு : ஹா…ஆஅ….ஆஅ….

[03:32.31] குழு : ஹா…ஆஅ….ஆஅ….

[03:40.73] "...இசை..."