Lrc Player

Dippam Dappam-StarMusiQ.Com

Unknown artist
[03:29.11]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.87] குழு (ஆண்கள்) : டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

[00:03.70] டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட…

[00:05.80] டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

[00:07.67] டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட…

[00:09.45] குழு (ஆண்கள்) : டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

[00:11.29] டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட…

[00:13.39] டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

[00:15.49] டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட…

[00:17.41] ஆண் : அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்…

[00:20.89] பார்த்த உடனே பஞ்சர் ஆனேன்…

[00:24.35] ஆமாம்பா…

[00:24.86] அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்…

[00:28.34] பார்த்த உடனே பஞ்சர் ஆனேன்…

[00:32.34] ஆண் : அது கண்ணா இல்ல கரண்டா…

[00:34.46] குழு (ஆண்கள்) : கன்ஃப்யூஷன்…

[00:36.04] ஆண் : அவ அழக பத்தி பாட…

[00:38.15] குழு (ஆண்கள்) : இல்ல எஜுகேஷன்…

[00:40.01] ஆண் : என் மனசு இனி உனக்கு…

[00:41.83] குழு (ஆண்கள்) : ஒரு பிளேஸ்டேஷன்…

[00:43.96] ஆண் : நீ இருக்கும் எடம் எனக்கு…

[00:45.53] குழு (ஆண்கள்) : ஒரு ஹில் ஸ்டேஷன்…

[00:47.64] குழு (ஆண்கள்) : குட் வைப்ரேஷன்…

[00:49.50] ஒரே சென்சேஷன்…

[00:51.35] நீ வேணுமுன்னு பண்ணபோறேன்…

[00:53.73] மெடிடேஷன்…

[00:55.85] குழு (ஆண்கள்) : டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

[00:57.45] டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட…

[00:59.58] டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

[01:01.44] டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட…

[01:03.56] குழு (ஆண்கள்) : டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

[01:05.38] டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட…

[01:07.24] டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

[01:09.10] டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட…

[01:11.23] ஆண் : பளப்பளக்கும் பந்தூரமே…

[01:13.09] சிலிசிலுக்கும் செந்தூரமே…

[01:14.93] டால் அடிக்கும் ரத்தினமே…

[01:16.80] மினுமினுக்கும் முத்தாரமே…

[01:18.94] ஆண் : பளப்பளக்கும் பந்தூரமே…

[01:20.78] சிலிசிலுக்கும் செந்தூரமே…

[01:22.34] டால் அடிக்கும் ரத்தினமே…

[01:24.71] மினுமினுக்கும் முத்தாரமே…

[01:27.09] "...இசை..."

[01:42.17] ஆண் : வந்தா நின்னா பாத்தா…

[01:44.30] குழு (ஆண்கள்) : ரிப்பீட்டு…

[01:45.88] ஆண் : அவ பாக்கும் போது எல்லாம்…

[01:47.45] குழு (ஆண்கள்) : உள்ள அப்பீட்டு…

[01:49.54] ஆண் : கதீஜா வந்தா நின்னா பாத்தா…

[01:51.67] குழு (ஆண்கள்) : ரிப்பீட்டு…

[01:53.51] ஆண் : அவ பாக்கும் போது எல்லாம்…

[01:55.64] குழு (ஆண்கள்) : உள்ள அப்பீட்டு…

[01:57.49] ஆண் : எந்த எதிர்ப்பார்ப்பும் இல்ல…

[01:59.36] குழு (ஆண்கள்) : வெறும் அட்ரேக்ஷன்…

[02:01.21] ஆண் : கிட்ட போயி போயி பேச…

[02:02.80] குழு (ஆண்கள்) : ஓரே டெம்டேஷன்…

[02:05.16] ஆண் : அவ பாய் ஃப்ரெண்டும் இருக்கான்…

[02:07.01] குழு (ஆண்கள்) : ஓரே காம்பிளிகேஷன்…

[02:08.90] ஆண் : அத மீறி அவ பாத்தா…

[02:10.79] குழு (ஆண்கள்) : ஒரு ஸேட்டிஸ்பேக்ஷன்…

[02:12.90] குழு (ஆண்கள்) : வாட் ஏ சிட்டுவேஷன்…

[02:14.75] வேணும் சொலூஷன்…

[02:16.63] அவ கிளப்புக்குள்ள வந்தா போதும் செலுப்ரேஷன்…

[02:20.65] குழு (ஆண்கள்) : டிப்பட டிப்பட டிப்பம் டப்பம்…

[02:22.76] டிப்பட டிப்பட டிப்பம் டப்பம்…

[02:24.60] டிப்பட டிப்பட டிப்பம் டப்பம்…

[02:26.72] டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

[02:28.60] குழு (ஆண்கள்) : டிப்பட டிப்பட டிப்பம் டப்பம்…

[02:30.48] டிப்பட டிப்பட டிப்பம் டப்பம்…

[02:32.31] டிப்பட டிப்பட டிப்பம் டப்பம்…

[02:34.43] டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

[02:36.62] ஆண் : பளப்பளக்கும் பந்தூரமே…

[02:38.26] சிலிசிலுக்கும் செந்தூரமே…

[02:40.14] டால் அடிக்கும் ரத்தினமே…

[02:42.00] மினுமினுக்கும் முத்தாரமே…

[02:43.90] ஆண் : பளப்பளக்கும் பந்தூரமே…

[02:45.49] சிலிசிலுக்கும் செந்தூரமே…

[02:47.86] டால் அடிக்கும் ரத்தினமே…

[02:49.73] மினுமினுக்கும் முத்தாரமே…

[02:52.11] "...இசை..."

[03:07.54] குழு (ஆண்கள்) : டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

[03:09.14] டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட…

[03:11.28] டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

[03:13.14] டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட…

[03:15.00] குழு (ஆண்கள்) : டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

[03:16.85] டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட…

[03:18.70] டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்…

[03:20.83] டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட…