Lrc Player

Naan Pizhai-StarMusiQ.Com

Unknown artist
[04:03.64]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.76] "...இசை..."

[00:19.31] ஆண் : நான் பிழை நீ மழலை…

[00:24.55] எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…

[00:28.79] நீ இலை நான் பருவ மழை…

[00:33.54] சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…

[00:38.37] பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே…

[00:42.90] அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே…

[00:46.61] ஆண் : அடி அழகா சிரிச்ச முகம்…

[00:51.38] நான் நினைச்சா தோணும் இடமே… ஏ ஏ…

[00:56.17] அடி அழகா சிரிச்ச முகமே…

[00:58.82] நினைச்சா தோணும் இடமே…

[01:01.46] நான் பிறந்த தினமே…

[01:03.29] கெடச்ச வரமே… ஓ ஓ…

[01:05.93] ஆண் : நான் பிழை நீ மழலை…

[01:11.24] எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…

[01:15.52] நீ இலை நான் பருவ மழை…

[01:20.53] சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…

[01:25.05] "...இசை..."

[01:54.40] ஆண் : ஹோ… ஓ ஓ ஓ…

[02:22.25] ஆண் : அவள் விழி மொழியை…

[02:24.63] படிக்கும் மாணவன் ஆனேன்…

[02:27.00] அவள் நடைமுறையை…

[02:29.41] ரசிக்கும் ரசிகணும் ஆனேன்… ஆஹா… ஓ ஓ…

[02:36.33] பெண் : அவன் அருகினிலே…

[02:38.98] கணல் மேல் பனிதுளி ஆனேன்…

[02:41.39] அவன் அணுகயிலே…

[02:43.77] நீர் தொடும் தாமரை ஆனேன்…

[02:46.13] ஆண் : அவளோடிருக்கும் ஒரு வித சினேகிதன் ஆனேன்…

[02:50.12] அவளுக்கு பிடித்த ஒருவகை சேவகன் ஆனேன்…

[02:56.19] பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே…

[03:00.70] அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே…

[03:04.92] ஆண் : அடி அழகா சிரிச்ச முகம்…

[03:09.38] நான் நினைச்சா தோணும் இடமே… ஏ ஏ…

[03:14.20] அடி அழகா சிரிச்ச முகமே…

[03:16.85] நினைச்சா தோணும் இடமே…

[03:19.23] நான் பிறந்த தினமே…

[03:21.11] கெடச்ச வரமே… ஓ ஓ ஓ…

[03:24.30] ஆண் : நான் பிழை நீ மழலை…

[03:29.36] எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…

[03:33.86] நீ இலை நான் பருவ மழை…

[03:38.68] சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…

[03:43.72] "...இசை..."