Lrc Player

Two Two Two-StarMusiQ.Com

Unknown artist
[02:58.07]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.57] "...இசை..."

[00:07.64] பெண் : டூ டூ டூன்னு புட்டு ஹார்ட்டவிட்டு குடுக்க…

[00:10.39] ஏன்டா நீ யாரும் சொல்லேன்டா…

[00:14.09] த்ரீ ஒரு ஜோடியாக ஒண்ணாயிருக்க நினைக்க…

[00:17.81] நீ என்ன லார்டு முருகனா…

[00:20.28] பெண் : சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு…

[00:24.13] இது கொஞ்சம் ஓவராதான் இருக்கேப்பா…

[00:27.40] ரொம்ப ரொம்ப நல்ல பையனு நம்பி வந்தேன்…

[00:30.66] என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா…

[00:34.89] ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ…

[00:38.27] ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ…

[00:41.90] டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ…

[00:45.04] ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ…

[00:49.21] "...இசை..."

[01:07.96] பெண் : தங்கமேன்னு சொன்னியே வைரமேன்னு வளிஞ்சியே…

[01:11.04] ஹஃவ் கேன் யூ டூ திஸ் டு மீ…

[01:14.48] ஓஹ் பேபின்னு ஆசையா கொஞ்சி கொஞ்சி கவுத்தயே…

[01:17.88] ஹஃவ் டேர் யூ டூ திஸ் டு மீ…

[01:21.80] பெண் : அவள விட்டு விட்டு என்ன வந்து கட்டிக்கிட்டு…

[01:24.93] வைக்கலாம் எட்டுக்கு எட்டு காதல் கட்அவுட்டு…

[01:28.56] உனக்கு பேஃவ்ரைட்டு நான்னேதானே சொல்லிவிட்டு…

[01:31.89] ஒழுங்கா கட்டு பட்டு தாலியகட்டு…

[01:35.06] நோ நோ நோ டூ டுட்டு நோ நோ டூ டுட்டு…

[01:38.71] ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ…

[01:41.84] ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ…

[01:45.28] டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ…

[01:48.64] ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ…

[01:52.89] "...இசை..."

[02:08.86] ஆண் : ஒஹ் பேபி தங்கமே என்றும் என்றும் வேணுமே…

[02:11.94] ஒன்னாக அன்பாக இருக்கலாமே…

[02:15.34] உன்னையும் உன்னையும் என் ரெண்டு கொழந்த போலவே…

[02:18.99] எப்போதும் எப்போதும் நான் பார்த்துப்பேனே…

[02:21.77] பெண் : சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு…

[02:25.20] இது கொஞ்சம் ஓவராதான் இருக்கேப்பா…

[02:29.11] ரொம்ப ரொம்ப நல்ல பையனு நம்பி வந்தேன்…

[02:32.18] என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா…

[02:36.36] ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ…

[02:39.71] ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ…

[02:42.90] டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டு டு டூ…

[02:48.46] ஆண் : ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ…

[02:49.01] ஐ லவ் யூ டூங்க ஐ லவ் யூ டூங்க…

[02:52.12] ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ…